← Back

Vel Murugan Song Lyrics

Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman Female : Vel murugan pork kolamudan Ezhundhaan Vinnavar paniya vettri Vel murugan pork kolamudan Ezhundhaan Vinnavar paniya vettri Vel murugan pork kolamudan ezhundhaan Female : Paalvazhiyum pavazhavaayan sivabaalan Dhevargal sagaayan…aa… Paalvazhiyum pavazhavaayan sivabaalan Dhevargal sagaayan…aa… Paalvazhiyum pavazhavaayan sivabaalan Dhevargal sagaayan… Visaala nayanan navaveerar pudaisoozha Neelakkadalil ezhum baalasooriyan pol Neelakkadalil ezhum baalasooriyan pol Female : Vel murugan pork kolamudan Ezhundhaan Female : Kanagaachalam mudhal ezhugirigaladhira Kadalgal kumura yendisai edhiroli thara Kanagaachalam mudhal ezhugirigaladhira Kadalgal kumura yendisai edhiroli tharavae Female : Kanakaadhi yogiyar jaya vijayee bavaa… Aa…aa…na… Kanakaadhi yogiyar jaya vijayee bavaa Yena muzhanga asurar ganam kudalnadunga Kanakaadhi yogiyar jaya vijayee bavaa Yena muzhanga asurar ganam kudalnadunga Female : Vel murugan pork kolamudan Ezhundhaan
பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான் விண்ணவர் பணிய வெற்றி வேல் முருகன் போர்க்கோலமுடன் எழுந்தான் விண்ணவர் பணிய வெற்றி வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான் பெண் : பால் வழியும் பவழவாயன் சிவபாலன் தேவர்கள் சகாயன்…ஆ… பால் வழியும் பவழவாயன் சிவபாலன் தேவர்கள் சகாயன்…ஆ… பால் வழியும் பவழவாயன் சிவபாலன் தேவர்கள் சகாயன்.. விசால நயனன் நவவீரர் புடைசூழ நீலக்கடலில் எழும் பாலசூரியன் போல்.. நீலக்கடலில் எழும் பாலசூரியன் போல்.. பெண் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான் பெண் : கனகாசலம் முதல் எழுகிரிகளதிர கடல்கள் குமுற எண்டிசை எதிரொலி தர கனகாசலம் முதல் எழுகிரிகளதிர கடல்கள் குமுற எண்டிசை எதிரொலி தர பெண் : கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா…ஆ…ஆ.. கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா என முழங்க அசுரர் கணம் குடல் நடுங்க.. கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா என முழங்க அசுரர் கணம் குடல் நடுங்க.. பெண் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்