← Back

Ponvanil Song Lyrics

Singers : Alisha Thomas and Premkumar Shiva Peruman Music by : Premkumar Shiva Peruman Male : Oh pennae unai ninaithaalae Kaadhal thaanae Oh pennae oh pennae Male : Pon vaanil nela megam Oorgolam pogudhae En kaadhal thozhiyodu Vilaiyaada pogudhae Male : En manathin naduvilae Nam kaadhalai semikkiren En iravin vidiyalai Un kaadhalil kaanugiren Male : Idhu puthithaaga naan unarum Oru aanandham Female : Ada un perai naan sumakka Oru per inbam anbae Male : Pon vaanil nela megam Oorgolam pogudhae En kaadhal thozhiyodu Vilaiyaada pogudhae Male : Perai mattum paarkkiren Nenjil inbam kaangiren Vaanilae paranthu naanum poogiren Male : Sorum neerum marakirom Pagiri thedi pagirgirom Viralgalaalae thodu thirai Vayalgalil nadakkirom Female : Naam iruvarum Valai thalaa vaasigal Nam baashaiyoo Pani neerin baashai thaanae Hooo aaaa…haaaa…. Aaa….aaaa…..haaa…aaa….aaa… Male : Haa..aaa…haa…aaa… Haaa…aaa…aaa….aaaa… Male : Undhan kaadhal siranthathu Ulagilaeyae uyarnthathu Kodi kodi yugangal Kadanthu vaazhumae Male : Pona jenma thodarchiyo Indha jenma thodakkamo Kaadhalaalae iruvarum ondri palaginom Male : Naan ninaipathai neeyumae Ninaikkiraai Female : Naam inainthida ithu ondrae Pothum thaanae…. Male : Oh pennae nee varum naalai Ethirppaarkkiren Vanthaalae ver enna vendum pennae
பாடகர்கள் : அலிஷா தாமஸ் மற்றும் பிரேம்குமார் சிவ பெருமான் இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான் ஆண் : ஓ பெண்ணே உன்னை நினைத்தாலே காதல் தானே ஓ பெண்ணே…. ஓ பெண்ணே…. ஆண் : பொன்வானில் நீல மேகம் ஊர்கோலம் போகுதே என் காதல் தோழியோடு விளையாட போகுதே ஆண் : என் மனதின் நடுவிலே நம் காதலை சேமிக்கிறேன் என் இரவின் விடியலை உன் காதலில் காணுகிறேன் ஆண் : இது புதிதாக நான் உணரும் ஒரு ஆனந்தம் பெண் : அட உன் பேரை நான் சுமக்க ஒரு பேரின்பம் அன்பே ஆண் : பொன்வானில் நீல மேகம் ஊர்கோலம் போகுதே என் காதல் தோழியோடு விளையாட போகுதே….. ஆண் : பேரை மட்டும் பார்க்கிறேன் நெஞ்சில் இன்பம் காண்கிறேன் வானிலே பறந்து நானும் போகிறேன் ஆண் : சோறும் நீரும் மறக்கிறோம் பகிரி தேடி பகிர்கிறோம் விரல்களாலே தொடுதிரை வயல்களில் நடக்கிறோம் பெண் : நாம் இருவரும் வலைதள வாசிகள் நம் பாஷையோ கணினியின் பாஷைதானே ஹோ ஆஆ ஆஆ…….ஆஆஆ…..ஆஅ… ஆண் : ஹா…ஆஆ ஆஆஅ….. ஆஆஅ அஆஅ….. ஆண் : உந்தன் காதல் சிறந்தது உலகிலேயே உயர்ந்தது கோடி கோடி யுகங்கள் கடந்து வாழுமே ஆண் : போன ஜென்ம தொடர்ச்சியோ இந்த ஜென்ம தொடக்கமோ காதலாலே இருவரும் ஒன்றி பழகினோம் ஆண் : நான் நினைப்பதை நீயுமே நினைக்கிறாய் பெண் : நாம் இணைந்திட இது ஒன்றே போதும் தானே…. ஆண் : ஓ பெண்ணே நீ வரும் நாளை எதிர்பார்க்கிறேன் வந்தலே வேறென்ன வேண்டும் பெண்ணே