← Back

Yezhezhu Malai Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Santhosh Narayanan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Madhan Karky Male : Haaa…aaaaa Male : Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigiren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigiren unai thedi… Male : Engeyum un thadam illai Nee illa mannedhum en idam illai Sila aayiram aandaai kaathirundhen Nooraayiram aasaigal sendhirundhen Male : Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigiren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigiren unai thedi… Male : Haa…aaaaa Male : Ilaiyodum malaiyodum Un viral regai Vizhiyellaam vazhiyellaam Un kuzhal vaasam Male : Neerodai muzhudhum Un vervai kayalgal Mut pudharin idaiyil Un paarvai muyalgal… Male : Iththedal mudindhaal Nee ange irundhaal En nenjam udaindhaalum udaium Male : Kavidhaigal anaithum Tholaitha oar mozhiyaai Unai unai izhandhe vaadugiren Male : Thanai kanda vizhiyai Tholaitha oar kanavaai Thisaikkettu tharikettu odugiren Male : Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigiren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigiren unai thedi… Male : Haaa…aaaaa
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹா..ஆஅ ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி ஆண் : எங்கேயும் உன் தடம் இல்லை நீ இல்ல மண்ணேதும் என் இடம் இல்லை சில ஆயிரம் ஆண்டாய் காத்திருந்தேன் நூறாயிரம் ஆசைகள் செய்திருந்தேன் ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி ஆண் : ஹா..ஆஅ ஆண் : இழையோடும் மலையோடும் உன் விறல் ரேகை விழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம் ஆண் : நீரோடை முழுதும் உன் வேர்வை கயல்கள் மூட் புதரின் இடையில் உன் பார்வை ம…முயல்கள் ஆண் : இது தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால் என் நெஞ்சம் உடைந்தாலும் உடையாமல் ஆண் : கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஒஅர் மொழியாய் உன்னை இழந்தே வாடுகிறேன் ஆண் : தன்னை கண்டா விழியை தொலைத்த ஒஅர் கணவாய் திசைக்கேட்டு தறிக்கொண்டு ஓடுகிறேன் ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி… ஆண் : ஹா..ஆஅ