← Back

Vaadai Kaatramma Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa Female : Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa Female : Odai neeril naattiyamaadi Odugindraai Pen ullam kandu mella sendru Pesugindraai Female : Odai neeril naattiyamaadi Odugindraai Pen ullam kandu mella sendru Pesugindraai Female : Aadai thottu aadavar pola Aadugindraai Angam muzhudhum pongi thazhuvi Paadugindraai Female : Aadai thottu aadavar pola Aadugindraai En angam muzhudhum pongi thazhuvi Paadugindraai Female : Aaahhnn..ohhoooo… Aaaahhh…aaahhh…aaaahhh … Aaaahhh…aaa.. Female : Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa Female : Raajaa raani ragasiyamellaam Sollugindraai En rojaa idhazhai lesa thadavi Kollugindraai Female : Raajaa raani ragasiyamellaam Sollugindraai En rojaa idhazhai lesa thadavi Kollugindraai Female : Therkku thendral unnidam sonna Sangadhi ennaammaa En chinna udambai iruvarum thottaal En gadhi ennaammaa Female : Therkku thendral unnidam sonna Sangadhi ennaammaa En chinna udambai iruvarum thottaal En gadhi ennaammaa Female : Aaahhnn..ohhoooo… Aaaahhh…aaahhh…aaaahhh … Aaaahhh…aaa.. Female : Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa Female : Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா பெண் : வாடைக் காத்தம்மா வாடைக் காத்தம்மா வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா பெண் : ஓடை நீரில் நாட்டியமாடி ஓடுகின்றாய் பெண் உள்ளம் கண்டு மெல்ல சென்று பேசுகின்றாய் பெண் : ஓடை நீரில் நாட்டியமாடி ஓடுகின்றாய் பெண் உள்ளம் கண்டு மெல்ல சென்று பேசுகின்றாய் பெண் : ஆடைத் தொட்டு ஆடவர் போலே ஆடுகின்றாய் அங்கம் முழுதும் பொங்கித் தழுவி பாடுகின்றாய் பெண் : ஆடைத் தொட்டு ஆடவர் போலே ஆடுகின்றாய் என் அங்கம் முழுதும் பொங்கித் தழுவி பாடுகின்றாய் பெண் : ஆஆஹ்ஹ்ன்….ஓஹ்ஹ்ஹ…. ஆஆ……ஆஆஅஹ்…..ஆஆஹ்ஹ….. ஆஆஹ்ஹ…..ஆஅ….. பெண் : வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா பெண் : ராஜா ராணி ரகசியமெல்லாம் சொல்லுகின்றாய் என் ரோஜா இதழை லேசா தடவிக் கொல்லுகின்றாய் பெண் : ராஜா ராணி ரகசியமெல்லாம் சொல்லுகின்றாய் என் ரோஜா இதழை லேசா தடவிக் கொல்லுகின்றாய் பெண் : தெற்கு தென்றல் உன்னிடம் சொன்ன சங்கதி என்னம்மா என் சின்ன உடம்பை இருவரும் தொட்டால் என் கதி என்னம்மா பெண் : தெற்கு தென்றல் உன்னிடம் சொன்ன சங்கதி என்னம்மா என் சின்ன உடம்பை இருவரும் தொட்டால் என் கதி என்னம்மா பெண் : ஆஆஹ்ஹ்ன்….ஓஹ்ஹ்ஹ…. ஆஆ……ஆஆஅஹ்…..ஆஆஹ்ஹ….. ஆஆஹ்ஹ…..ஆஅ….. பெண் : வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா பெண் : வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா