← Back

Megam Karuthu Mazhai Peiyum Song Lyrics

Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Panchu Arunachalam Male : Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Anaippaar anaichchaa kulir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Female : Aaa….aa….aa….aa…. Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Anaippaar anaichchaa kulir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Male : …………………. Female : Koottil kiligal adaiyum sugaththai Nee konjam tharuvaayaa Naan konja varuvaayaa Male : Kaattil maangal kaanum uravai Naan solli tharuvenae Thaen alli kudippaayae Female : Aasaikku vetkamillai Intha sarasaththil virasamillai Male : Hoi hoi Female : Aasaikku vetkamillai Intha sarasaththil virasamillai Male : Koduppaar koduththaal pudhu sugam kodi… Female : Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Male : Anaippaar anaichchaa kulir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Female : ………………. Male : Thookkam varala yaekkam vidala Nenachatha mudikkaama nimmathi kidaikkaathu Female : Thaagam theera nesam kooda pakkathila varuvaayaa Paruvaththa tharuvaayaa Male : Uravukku manasa kodu Intha udambukku udamba kodu Uravukku manasa kodu Intha udambukku udamba kodu Female : Eduppom koduppom inbaththa naalum Male : Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Female : Anaippaar anaichchaa kul ir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Male : ………………… Female : ………………..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… பெண் : ஆஅ…..ஆ……ஆ……ஆ…… மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… ஆண் : …………………….. பெண் : கூட்டில் கிளிகள் அடையும் சுகத்தை நீ கொஞ்சம் தருவாயா நான் கொஞ்ச வருவாயா ஆண் : காட்டில் மான்கள் காணும் உறவை நான் சொல்லி தருவேனே தேன் அள்ளிக் குடிப்பாயே பெண் : ஆசைக்கு வெட்கமில்லை இந்த சரசத்தில் விரசமில்லை ஆண் : ஹோய் ஹோய் பெண் : ஆசைக்கு வெட்கமில்லை இந்த சரசத்தில் விரசமில்லை ஆண் : கொடுப்பார் கொடுத்தால் புது சுகம் கோடி.. பெண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு ஆண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… பெண் : ………………………. ஆண் : தூக்கம் வரல ஏக்கம் விடல நெனச்சத முடிக்காம நிம்மதி கிடைக்காது பெண் : தாகம் தீர நேசம் கூட பக்கத்தில வருவாயா பருவத்த தருவாயா ஆண் : உறவுக்கு மனச கொடு இந்த உடம்புக்கு உடம்ப கொடு உறவுக்கு மனச கொடு இந்த உடம்புக்கு உடம்ப கொடு பெண் : எடுப்போம் கொடுப்போம் இன்பத்த நாளும் ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு பெண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… ஆண் : …………………… பெண் : ………………………..