← Back

Dhaagam Theerum Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female : Thaagam theerum thiraatchai raasam Ennodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female : Madhukkadal ondru edhirvara kandu Sugangalai kondu thudiththavar undu Madhukkadal ondru edhirvara kandu Sugangalai kondu thudiththavar undu Female : Thaagam theerum thiraatchai raasam ENnodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female : Sirpa saaththiram yaavaium kondu Katti vaiththor gopuram endru Arththa raaththiri aasaiyil nindru Archchanaigalai seithavar undu Kalaiththiran yaavum nilaiththidum vannam Padaiththavan kooda adaikkalam ingae…. Female : …………….. Female : Thaagam theerum thiraatchai raasam Ennodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female : Kumba raasi en kodiyidaiyil thondra Meenaraasi en poovizhiyil thondra Kanni rasiyil thondriya paavai Nallaraasithaan ennenna thevai Surangalil yaezhum sugangalil noorum Suvaigalil aarum kalanthathen thegam…. Female : …………….. Female : Thaagam theerum thiraatchai raasam Ennodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female : ……………..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : சிற்ப சாத்திரம் யாவையும் கொண்டு கட்டி வைத்ததோர் கோபுரம் என்று அர்த்த ராத்திரி ஆசையில் நின்று அர்ச்சனைகளை செய்தவர் உண்டு கலைத்திறன் யாவும் நிலைத்திடும் வண்ணம் படைத்தவன் கூட அடைக்கலம் இங்கே…. பெண் : ………………………. பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : கும்பராசி என் கொடியிடையில் தோன்ற மீனராசி என் பூவிழியில் தோன்ற கன்னி ராசியில் தோன்றிய பாவை நல்லராசிதான் என்னென்ன தேவை சுரங்களில் ஏழும் சுகங்களில் நூறும் சுவைகளில் ஆறும் கலந்ததென் தேகம்….. பெண் : ………………………. பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : ……………………….