← Back

Senjanthu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Senjaandhu kuzhambaalae Mayil thogai iragaalae Sengaanthal viral meedhu thozhi Female : Azhagaaga nalungittu Amarndhaalae ilanchittu Kalyaana thirukkolam vaazhi Female : Azhagaana manavaalan Avan kooda nedungaalam Nizhalaaga nadai podu neeyae Female : Aandondru thavaraamal Adibaaram kuraiyaamal Pala selvam pera pogum thaayae Female : Innaalil valaikaappu Ellorkkum varaverppu Ezhaachu sool konda maasam Female : Ponnaana kai kondu Pozhudhodu thaalaatta Oru pillai vara pogum neram
பாடகி : கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : செஞ்சாந்துக் குழம்பாலே மயில் தோகை இறகாலே செங்காந்தள் விரல் மீது தோழி பெண் : அழகாக நலங்கிட்டு அமர்ந்தாளே இளஞ்சிட்டு கல்யாணத் திருக்கோலம் வாழி பெண் :அழகான மணவாளன் அவன் கூட நெடுங்காலம் நிழலாக நடை போடும் நீயே பெண் : ஆண்டொன்று தவறாமல் அடிபாரம் குறையாமல் பல செல்வம் பெறப்போகும் தாயே பெண் : இந்நாளில் வளைகாப்பு எல்லோர்க்கும் வரவேற்பு ஏழாச்சு சூல் கொண்ட மாசம் பெண் : பொன்னான கை கொண்டு பொழுதோடு தாலாட்ட ஒரு பிள்ளை வரப்போகும் நேரம்