← Back

Enge Unmai En Naade Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Female : Engae engae…. Chorus : Engae Female : Engae unmai en naadae Yeno maunam soll naadae Engae unmai en naadae Yeno maunam soll naadae Female : Melaana selvam veenaagalamoo Veezhaamal meelaayoo Engae unmai en naadae Yeno maunam soll naadae Female : Aaa..aaaa..aaa..aaaa.aaa.. Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa.. Meeri varum kural kelaayoo Vetri varum vegam paaraaiyoo Meeri varum kural kelaayoo Vetri varum vegam paaraaiyoo Female : Paaraala thagunthaval un magalo Paadhagam purinthidum poi magalo Paaraala thagunthaval un magalo Paadhagam purinthidum poi magalo Thaai vaazhndha veedum saagatha perum Thaazhthaalun kann thoongumoo Female : Engae unmai en naadae Yeno maunam soll naadae Female : Aaa..aaaa..aaa..aaaa.aaa.. Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa.. Kaalam unnai kurai kooratho Kaaviyangal yaavum pesaadhoo Vaal veeram soozhchiyai vaazhthidumoo Poliyai bommaiyai pottridumoo Thaai vaazhndha veedum saagatha perum Thaazhthaalun kann thoongumoo
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : எங்கே எங்கே குழு : எங்கே பெண் : எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : மேலான செல்வம் வீணாகலாமோ வீழாமல் மீளாயோ எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : ஆ…..ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ… ஹா……ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ… மீறி வரும் குரல் கேளாயோ வெற்றி வரும் வேகம் பாராயோ மீறி வரும் குரல் கேளாயோ வெற்றி வரும் வேகம் பாராயோ பெண் : பாராளத் தகுந்தவள் உன் மகளோ பாதகம் புரிந்திடும் பொய் மகளோ பாராளத் தகுந்தவள் உன் மகளோ பாதகம் புரிந்திடும் பொய் மகளோ தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும் தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ பெண் : எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : ஆ…..ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ… ஹா……ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ… காலமுன்னைக் குறை கூறாதோ காவியங்கள் யாவும் ஏசாதோ வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும் தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ