← Back

Adaludan Paadalai Kettu Song Lyrics

Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : M.S. Viswanathan Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Female : Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male : Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Male : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male & Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male & Female : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male : { Kannarugil penmai Kudi yera kaiarugil ilamai Thadumaara thennailaneerin Pathamaaga ondru naan Tharava idhamaaga …… hoi } (2) Female : { Senganiyil thalaivan Pasiaara thindra idam thenil Suvai oora pangu pera Varava thunaiaaga ………. } (2) Female : Mana oonjalin Meethu poo mazhai thoovida Uriyavan neethaanae Male & Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male & Female : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male : { Kal irukum Malarae valainthaadu Kalaipaara madiyil idam podu Male : Ullirukum ninaivil Uravaadu ulagaiyae maranthu Vilaiyaadu ….. hoi } (2) Female : { Vimmivarum Azhagil nadai podu Vanthirukum manathai Edai podu vendiyathai Peralaam thunivodu …….. } (2) Female : Un paathaiyilae Naan oorvalam varuven Puthumaiyai nee paadu Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Female : Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Male : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male : Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Male & Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male & Female : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக…. ஹோய் } (2) பெண் : { செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனில் சுவையூற பங்கு பெற வரவா துணையாக…. } (2) பெண் : மன ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம்போடு ஆண் : உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு….. ஹோய் } (2) பெண் : { விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு வேண்டியதை பெறலாம் துணிவோடு…. } (2) பெண் : உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்