← Back

Kaaviri Nagarinil Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Female : Avan pooviri manjaththil porunthidum munbe Madhavi vaazhavanthaal adhaiyum Kannagi kaana vanthaal…. Kannagi kaana vanthaal…. Female : Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Female : Ippadi vaazhvathu inbamendrenni Illaram kaanugindrom Adhu eppadiyaavathu vaazhvathendraal Ellaiyai thaandugirom Female : Karpena solvathu pengalai mattum Kaavalil vaiththu vidum Adhai virpanai porulaai kanavan ninaiththaal Veedhikku vanthu vidum Mm….veedhikku vanthu vidum Female : Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Female : Vilaimagal oruththu kalaimagalaanaal Kulamagal ennaavaal ennaavaal Aval vedhanai migunthu naayagan thanakkae Sodhanai pennaavaal Female : Varuvathu varattum naanum penthaan Vaazhnthae kaattukiraen Vaazhnthae kaattukiraen Vaazhnthae kaattukiraen En vazhkkaiyai iraivan Kaakkavillai endraal Koyilai poottugiraen Koyilai poottugiraen Female : Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Mannavan maalaiyittaan Mannavan maalaiyittaan
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் பெண் : அவன் பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே மாதவி வாழவந்தாள் அதையும் கண்ணகி காண வந்தாள்…….. கண்ணகி காண வந்தாள்…….. பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் பெண் : இப்படி வாழ்வது இன்பமென்றெண்ணி இல்லறம் காணுகின்றோம் அது எப்படியாவது வாழ்வதென்றால் எல்லையைத் தாண்டுகிறோம் பெண் : கற்பெனச் சொல்வது பெண்களை மட்டும் காவலில் வைத்து விடும் அதை விற்பனைப் பொருளாய் கணவன் நினைத்தால் வீதிக்கு வந்து விடும் ம்ம்…..வீதிக்கு வந்து விடும் பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் பெண் : விலைமகள் ஒருத்தி கலைமகளானால் குலமகள் என்னாவாள் என்னாவாள் . அவள் வேதனை மிகுந்து நாயகன் தனக்கே சோதனைப் பெண்ணாவாள் பெண் : வருவது வரட்டும் நானும் பெண்தான் வாழ்ந்தே காட்டுகிறேன் வாழ்ந்தே காட்டுகிறேன் வாழ்ந்தே காட்டுகிறேன் என் வாழ்க்கையை இறைவன் காக்கவில்லை என்றால் கோயிலை பூட்டுகிறேன்…….. கோயிலை பூட்டுகிறேன்…….. பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் மன்னவன் மாலையிட்டான் மன்னவன் மாலையிட்டான்