← Back

Thaalattum Poovondru Song Lyrics

Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male : Thaalattum poovondru Poraadum puyal ondru Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru Male : Ullam enum vellai nilavinil Kallangal yaar thandhaar Ennam adhu sellum vazhiyinil Pallangal yaar seidhaar Male : Puyal indru malar kandu Poonthendral aagathoo Poovondru thuyar kondu Puyalendru maaaradhoo Yaar inghu edhanai kandaar Naalum maarum vaazhkaiyil Male : Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru Male : Thottil mudhal thoongum varai Ingu ooyaadha porattam Vittil ena vaazhum manidhargal Kannengum neerottam Male : Vazhiyengae mudivengae Mudiyaadha soodhaattam Puyal soozhum vidhi maarum Iniyenna thaerottam Por varum vazhiyinil nindru Vaedham sonnaal aagumoo Male : Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று ஆண் : வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று ஆண் : உள்ளம் எனும் வெள்ளை நிலவினில் கள்ளங்கள் யார் தந்தார் எண்ணம் அது செல்லும் வழியினில் பள்ளங்கள் யார் செய்தார் ஆண் : புயல் இன்று மலர் கண்டு பூந்தென்றல் ஆகாதோ பூவொன்று துயர் கொண்டு புயலென்று மாறாதோ யார் இங்கு எதனை கண்டார் நாளும் மாறும் வாழ்க்கையில் ஆண் : தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று ஆண் : தொட்டில் முதல் தூங்கும் வரை இங்கு ஓயாத போராட்டம் விட்டில் என வாழும் மனிதர்கள் கண்ணெங்கும் நீரோட்டம் ஆண் : வழியெங்கே முடிவெங்கே முடியாத சூதாட்டம் புயல் சூழும் விதி மாறும் இனியென்ன தேரோட்டம் போர் வரும் வழியினில் நின்று வேதம் சொன்னால் ஆகுமோ ஆண் : தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று….