← Back

Veesum kaathodadhaan Song Lyrics

Singers : Anthony Dasan and Sean Roldan Music by : Sean Roldan Male : Veesum kaathodathaan Baaram illa Panjaaguthae nenjam Male : Oodu vaasa vittu Nadodiyaa Vandhuputtaa inbam Male : Endhooru indhooru Ennaadu en peru Unmaiya nee sollu Thanga raasaa Male : Manasukku vayasilla Paravaikku dhisaiyilla Thunbangal thoolaagi Pogum dhoosaa Male : {Engo paathaigal Poguthoo thooram Angae pogiren pogiren} (2) Male : Eera kaathellaam isaiyaaga Thoongiponenae eppo Alli kondaadum boomikku Perapulla naan ippo Male : Adadaa… uravaa Oru marathadi irukkum Inaiyaa… thunaiyaa vazhi Muzhuvadhum inikkum Male : Kaanum boomi ellaam Unnoda ooragumae Saadhi bethamellaam Illa nee aagaasamae Male : Endhooru indhooru Ennaadu en peru Unmaiya nee sollu Thanga raasaa Male : Manasukku vayasilla Paravaikku dhisaiyilla Thunbangal thoolaagi Pogum dhoosaa Male : {Engo paathaigal Poguthoo thooram Angae pogiren pogiren} (2) Male : Veesum kaathodathaan Baaram illa Panjaaguthae nenjam Male : Oodu vaasa vittu Nadodiyaa Vandhuputtaa inbam
பாடகா்கள் : அந்தோணி தாசன், சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : வீசும் காத்தோடத்தான் பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம் ஆண் : ஊடு வாச விட்டு நாடோடியா வந்துப்புட்ட இன்பம் ஆண் : எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு உண்மைய நீ சொல்லு தங்க ராசா ஆண் : மனசுக்கு வயசில்ல பறவைக்கு திசை இல்ல துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா ஆண் : { எங்கோ பாதைகள் போகுதோ தூரம் அங்கே போகிறேன் போகிறேன் } (2) ஆண் : ஈரக்காத்தெல்லாம் இசையாக தூங்கி போனேனே எப்போ அள்ளிக்கொண்டாடும் பூமிக்கு பேரப்புள்ள நான் இப்போ ஆண் : அடடா உறவா ஒரு மரத்தடி இருக்கும் இணையா துணையா வழி முழுவதும் இனிக்கும் ஆண் : காணும் பூமி எல்லாம் உன்னோட ஊராகுமே சாதி பேதமெல்லாம் இல்ல நீ ஆகாசமே ஆண் : எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு உண்மைய நீ சொல்லு தங்க ராசா ஆண் : மனசுக்கு வயசில்ல பறவைக்கு திசை இல்ல துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா ஆண் : { எங்கோ பாதைகள் போகுதோ தூரம் அங்கே போகிறேன் போகிறேன் } (2) ஆண் : வீசும் காத்தோடத்தான் பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம் ஆண் : ஊடு வாச விட்டு நாடோடியா வந்துப்புட்ட இன்பம்