← Back

Aasapattu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala Male : Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala Female : ……………………. Male : Ivala pola yengum ponnu Ooril paadhi perunga Ivala pola yengum ponnu Ooril paadhi perunga Kanneer sindhida kaaranam yaaru Ellaam ambalainga Ethana peru bodhanai senjum Thirunthaadha ullangalae Neengal irundhenna laabangal Male : Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala Male : ………………………….. Male : Thennangallum paala pola Naala ingae maaranum Male : Thennangallum paala pola Naala ingae maaranum Naayin vaala yaarachum ingae nimirthum Naal varanum Paanaiyil soru pongura naalu Ezhaikku kondattamae Thoongum poonaikku thindaattamae Male : Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae..ae… Iva vaadum nilaiya paarkala
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல பெண் : ……………………….. ஆண் : இவள போல ஏங்கும் பொண்ணு ஊரில் பாதி பேருங்க இவள போல ஏங்கும் பொண்ணு ஊரில் பாதி பேருங்க கண்ணீர் சிந்திட காரணம் யாரு எல்லாம் ஆம்பளைங்க எத்தனை பேரு போதனை செஞ்சும் திருந்தாத உள்ளங்களே நீங்கள் இருந்தென்ன லாபங்கள் ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல ஆண் : ……………………………… ஆண் : தென்னங்கள்ளும் பால போல நாளை இங்கே மாறனும் ஆண் : தென்னங்கள்ளும் பால போல நாளை இங்கே மாறனும் நாயின் வாழ யாராச்சும் இங்கே நிமிர்த்தும் நாள் வரணும் பானையில் சோறு பொங்குற நாளு ஏழைக்கு கொண்டாட்டமே தூங்கும் பூனைக்கு திண்டாட்டமே ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல