← Back

Vaazhvatharke Idam Kodukkum Song Lyrics

Vaazhvatharke Idam Kodukkum Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by T. M. Soundararajan and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundararajan Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Male : Vaazhvaarkkae idang kodukkum vayakaththil Vagayizhantha paaviyae nadaipinamae Thoeinthathadaa un vaazhvu Sithainthathadaa una man kottai…aaa…aa… Male : Varumaiyaalae maalaatha thuyaraal Vaadugiraai nee innaal ulagilae Kaasillaiyaanaal uravaethum illaiyae Mosamadaa mosamadaa Male : Varumaiyaalae maalaatha thuyaraal Vaadugiraai nee innaal ulagilae Kaasillaiyaanaal uravaethum illaiyae Mosamadaa mosamadaa Male : Maadiyilae nee vaazhnthaai aayinum Veedhiyilae naai polae yaengiyae…ae…ae… Maadiyilae nee vaazhnthaai aayinum Veedhiyilae naai polae yaengiyae Vaadugiraai nilai thaazhnthaal vaazhkkaiyae Mosamadaa mosamadaa Male : Varumaiyaalae maalaatha thuyaraal Vaadugiraai nee innaal ulagilae Kaasillaiyaanaal uravaethum illaiyae Mosamadaa mosamadaa…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில் வகையிழந்த பாவியே நடைப்பிணமே தேய்ந்ததடா உன் வாழ்வு சிதைந்ததடா உன் மனக் கோட்டை…ஆஅ….ஆ….. ஆண் : வறுமையாலே மாளாத துயரால் வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே காசில்லையானால் உறவேதும் இல்லையே மோசமடா மோசமடா…… ஆண் : வறுமையாலே மாளாத துயரால் வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே காசில்லையானால் உறவேதும் இல்லையே மோசமடா மோசமடா…… ஆண் : மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும் வீதியிலே நாய் போலே ஏங்கியே….ஏ….ஏ….. மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும் வீதியிலே நாய் போலே ஏங்கியே வாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே மோசமடா மோசமடா….. ஆண் : வறுமையாலே மாளாத துயரால் வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே காசில்லையானால் உறவேதும் இல்லையே மோசமடா மோசமடா……