← Back

Kadhal Fail Song Lyrics

Kadhal Fail Song Lyrics from “Nilavuku En Mel Ennadi Kobam (2024)” Tamil film starring “ .Pavish, Anikha Surendran and Priya Prakash Varrier” in a lead role. This song was sung by “Dhanush” and the music is composed by “G. V. Prakash Kumar“. Lyrics works are penned by lyricist “Dhanush”. Singer : Dhanush Music by : G. V. Prakash Kumar Lyrics by : Dhanush Male : Kaa…thal fail -ah pochudaa Life-ye pain-na aachudaa Male : Hae thaangaama thoongaama Naan paadum paatta kelu Thani aalaa thavichaalum Idhuve meli En pecha kelu Male : Love-nnaa odu Idhu poorva jenma paavaththin saaba kedu Un heart-ta moodu Male : Hae… Male : Edudaa sarakka Avala marakka Siraga virichchu Oyaram parakka Male : Uyirae uyirae Enga marainja Pudicha nilava Iruttil tholaichen En paatta kelu Male : …………………. Male : Kaa…thal fail -ah pochudaa Life-ye pain-na aachudaa Male : Hae thaangaama thoongaama Naan paadum paatta kelu Thani aalaa thavichaalum Idhuve meli En pecha kelu Male : Love-naa odu Idhu poorva jenma paavaththin saaba kedu Un heart-ta moodu Male : One more time Male : …………………..
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : தனுஷ் ஆண் : கா…..தல் பெயில்லா போச்சுடா லைப்பே பெய்ன்னா ஆச்சுடா ஆண் : ஹே தாங்காம தூங்காம நான் பாடும் பாட்ட கேளு தனி ஆளா தவிச்சாலும் இதுவே மேலு என் பேச்ச கேளு ஆண் : லவ்வுன்னா ஓடு இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு உன் ஹார்ட்ட மூடு ஆண் : ஹே….. ஆண் : எடுடா சரக்க அவள மறக்க சிறக விரிச்சு ஒயரம் பறக்க ஆண் : உயிரே உயிரே எங்க மறைஞ்ச புடிச்ச நிலவ இருட்டில் தொலைச்சேன் என் பாட்ட கேளு ஆண் : ……………………….. ஆண் : கா…..தல் பெயில்லா போச்சுடா லைப்பே பெய்ன்னா ஆச்சுடா ஆண் : ஹே தாங்காம தூங்காம நான் பாடும் பாட்ட கேளு தனி ஆளா தவிச்சாலும் இதுவே மேலு ஏன் பேச்ச கேளு ஆண் : லவ்வுன்னா ஓடு இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு உன் ஹார்ட்ட மூடு ஆண் : ஒன் மோர் டைம் ஆண் : ……………………………..