← Back

Siru Koodu Song Lyrics

Singers : Sukanya Varadharajan and Asal Kolaar Music by : Darbuka Siva Lyrics by : Karthik Netha and Asal Kolaar Chorus : ……………… Male : Kadhava thorantha pazhaiya ulagam Parisha pudikka poiyaaga pazhagum Poruththu poga sollum oru kuzhumam Edhirththu ponaathaan porakkum maru ulagam Chorus : ……………… Male : Hae yaro yaaro kanda kadhaiya sonnaalum Naama yaarunnaa namakku theriyanum Oorukkaaga vaazhuratha niruththi Namakku naamathaan nimmathi kodukkanum Male : Vaaraththukku aaru naal vaadagai punnagai Yaarukkumae theriyaatha ul mana kavalai kadikaara mulpola nagarum naatgal Idaththukku vaanam thaanda thudikkum kaalgal Male : Idhil edhu thevai Edhu thevaiyillai mudiveduththida Unnaivida yaarum thevaiyillai Male : Parvaikku verum vaazhumidam Mattunthaan koodu Manitharkkor nimmathi kidaikkum idamae veedu Female : Adhikaaram meeri oru vaazhkkai thedumpothu Thaniyaagum velai ull mounam eerkkumpothu Manam thedal odiyae panikkaattil saerkkirathae Nam thevai yaavumae siru koodaaguthae Female : Haa ilamedhinil panimaerkoodu Adhanullae nilavin veedu Perum thaayai pola Maarbinil yaenthidum kaadu Female : Manamae….po….manamae Chorus : Thaalaattu paadu Male : Aa….nimmathi kodukkum idamae veedu Female : Mmm….aa….nananaa nananaa…. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa…. Male : Aa……nimmathi kodukkum idamae veedu Female : Nananaa…..aa….. Male : Veedu en veedu Male : Aa….nimmathi kodukkum idamae veedu Female : Mmm….aa….nananaa nananaa…. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa…. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa…..aa….. Male : Veedu en veedu Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa….. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa…..
பாடகர்கள் : சுகன்யா வரதராஜன் மற்றும் அசால் கோலார் இசையமைப்பாளர் : தர்புகா சிவா பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா மற்றும் அசால் கோலார் குழு : ………….. ஆண் : கதவ தொறந்த பழைய உலகம் பரிச புடிக்க பொய்யாக பழகும் பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம் எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம் குழு : ………….. ஆண் : ஹே யாரோ யாரோ கண்ட கதைய சொன்னாலும் நாம யாருன்ன நமக்கு தெரியனும் ஊருக்காக வாழுறத நிறுத்தி நமக்கு நாமதான் நிம்மதி கொடுக்கனும் ஆண் : வாரத்துக்கு ஆற நாள் வாடகை புன்னகை யாருக்குமே தெரியாத உள் மன கவலை கடிகார முள்போல நகரும் நாட்கள் இடத்துக்கு வானம் தாண்ட துடிக்கும் கால்கள் ஆண் : இதில் எது தேவை எது தேவையில்லை முடிவெடுத்திட உன்னை விட யாரும் தேவையில்லை ஆண் : பறவைக்கு வெறும் வாழுமிடம் மட்டுந்தான் கூடு மனிதர்க்கோர் நிம்மதி கிடைக்கும் இடமே வீடு பெண் : அதிகாரம் மீறி ஒரு வாழ்க்கை தேடும்போது தனியாகும் வேளை உள் மெளனம் ஈர்க்கும்போது மனம் தேடல் ஓடியே பனிக்காட்டில் சேர்கிறதே நம் தேவை யாவுமே சிறு கூடாகுதே பெண் : ஹா இளமேதினில் பனிமேற்கூடு அதனுள்ளே நிலவின் வீடு பெறும் தாயை போல மார்பினில் ஏந்திடும் காடு பெண் : மனமே…….போ……மனமே குழு : தாலாட்டு பாடு ஆண் : ஆ….நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : ம்ம்ம்…..ஆ…..நனனா நனனா…… ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா…ஆ………… ஆண் : ஆ…..நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா…ஆ………… ஆண் : வீடு என் வீடு ஆண் : ஆ….நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : ம்ம்ம்…..ஆ…..நனனா நனனா…… ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா…ஆ………… ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா…ஆ………… ஆண் : வீடு என் வீடு ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா…ஆ………… ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா…ஆ…………