← Back

Unnaiye Unnaiye Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : {Unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava} (2) Male : Kannilae kannilae kannilae Kandathum vandhadhae kaadhalae Kannilae kannilae kannilae Kandathum vandhadhae kaadhalae Pennilae pennilae sorgamae Boologathil vandhadhae Female : Hei unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava Male : Poovaiyae poovaiyae poovaiyae Punnagai minnidum paavaiyae Poovaiyae poovaiyae poovaiyae Punnagai minnidum paavaiyae Thevaiyae theviyae paavaiyae Devi undhan sevaiyae… Female : Ha ha Unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava Male : Kanmani ennai nee paaradi En nilai enna nee keladi Kanmani ennai nee paaradi En nilai enna nee keladi En manam unnidam thaanadi Endrum endhan nenjil nee Female : Hahah Unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : {உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா….} (2) ஆண் : கண்ணிலே கண்ணிலே கண்ணிலே கண்டதும் வந்ததே காதலே கண்ணிலே கண்ணிலே கண்ணிலே கண்டதும் வந்ததே காதலே பெண்ணிலே பெண்ணிலே சொர்க்கமே பூலோகத்தில் வந்ததே பெண் : ஹேய்…..உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா.. ஆண் : பூவையே பூவையே பூவையே புன்னகை மின்னிடும் பாவையே பூவையே பூவையே பூவையே புன்னகை மின்னிடும் பாவையே தேவையே தேவையே பாவையே தேவி உந்தன் சேவையே…. பெண் : ஹஹ்.. உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா.. ஆண் : கண்மணி என்னை நீ பாரடி என் நிலை என்ன நீ கேளடி கண்மணி என்னை நீ பாரடி என் நிலை என்ன நீ கேளடி என் மனம் உன்னிடம் தானடி என்றும் எந்தன் நெஞ்சில் நீ பெண் : ஹஹ்…. உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா..