← Back

Karakudike Rani Song Lyrics

Singer : Apoorva Shridhar Music by : Raghu Dixit Female : Malai mangum velaiyila Maru sooriyan nanae Female : Elasum perusum Yengi kedakkkum Pavadai rattinam.. nanae.. Female : Karaikudikkae rani nanthan Oorae enthan adimai Female : Kaala madu komba pola Thimiri payum elamai Female : Yei raa En kannathula mutham thara Yei ra Oru aasai irukka Female : Yei raa En kaiya thottu innum thoda Yei ra Romba kaasu irukka Female : Karaikudikkae rani nanthan Oorae enthan adimai Female : Kaala madu komba pola Thimiri payum elamai Female : Manasil mugamoodi vendam Heartukku helmetu yenda Koocham nee vittu vantha Sorgam nan kattuvenda Female : Aasai illatha aalu Yarum ingilla kelu Thottu izhukkama pona Yengum nagarathu theru Female : Thengi kedantha Aarae illa Yengi kedantha Manushan illa Female : Vazhvil yarum Raman illa Vada udaippom Kaman villai Female : Kannadi koppaiya viduda Munnadi irukken thoduda Pinnadi kaiya katti nadada Bothai endrum… pennilthanada Female : Yei raa En kannathula mutham thara Yei ra Oru aasai irukka Female : Yei raa En kaiya thottu innum thoda Yei ra Romba kaasu irukka Female : Karaikudikkae rani nanthan Oorae enthan adimai Female : Kaala madu komba pola Thimiri payum elamai Female : Theruvil erangi nan pona Abathaghi pogumada Pallu pona perusu ellam Moochu vittae sagumada Female : Trichy thandi Delhi varai Pathu irukken Neraiya pera Female : Evanum enna Mayakkavilla Kaadhal enakku Porakkavilla Female : Machanae vanthu erangu ulla Manasa tharen…intha pulla…. Female : Yei raa En kannathula mutham thara Yei ra Oru aasai irukka Female : Yei raa En kaiya thottu innum thoda Yei ra Romba kaasu irukka Female : {Karaikudikkae rani nanthan Oorae enthan adimai Female : Kaala madu komba pola Thimiri payum elamai} (2)
பாடகி : அபூர்வா ஸ்ரீதர் இசையமைப்பாளர் : ரகு டிசிட் பெண் : மாலை மங்கும் வேலையில மறு சூரியன் நானே பெண் : இளசும் பெருசும் ஏங்கி கிடக்கும் பாவாடை ராட்டினம் நானே பெண் : காரைகுடிக்கே ராணி நான் தான் ஊரே எந்தன் அடிமை பெண் : காள மாடு கொம்ப போல திமிரு பாயும் இளமை பெண் : ஏய் ரா என் கன்னத்துல முத்தம் தர ஏய் ரா ஒரு ஆசை இருக்கா பெண் : ஏய் ரா என் கைய தொட்டு இன்னும் தொட ஏய் ரா ரொம்ப காசு இருக்கா பெண் : காரைகுடிக்கே ராணி நான் தான் ஊரே எந்தன் அடிமை பெண் : காள மாடு கொம்ப போல திமிரு பாயும் இளமை பெண் : மனசில் முகமூடி வேண்டாம் ஹார்ட்டுக்கு ஹெல்மேட்டு ஏன்டா கூச்சம் நீ விட்டு வந்தா சொர்க்கம் நான் காட்டுவேன்டா பெண் : ஆசை இல்லாத ஆளு யாரும் இங்கில்ல கேளு தொட்டு இழுக்காம போனா ஏங்கும் நகரத்து தேரு பெண் : தேங்கி கெடந்த ஆறே இல்ல ஏங்கி கெடந்த மனுஷன் இல்ல பெண் : வாழ்வில் யாரும் ராமன் இல்ல வாடா உடைப்போம் காமன் வில்லை பெண் : கண்ணாடி கோப்பைய விடுடா முன்னாடி இருக்கேன் தொடுடா பின்னாடி கைய கட்டி நடடா போதை என்றும் பெண்ணில் தானடா பெண் : ஏய் ரா என் கன்னத்துல முத்தம் தர ஏய் ரா ஒரு ஆசை இருக்கா பெண் : ஏய் ரா என் கைய தொட்டு இன்னும் தொட ஏய் ரா ரொம்ப காசு இருக்கா பெண் : காரைகுடிக்கே ராணி நான் தான் ஊரே எந்தன் அடிமை பெண் : காள மாடு கொம்ப போல திமிரு பாயும் இளமை பெண் : தெருவில் இறங்கி நா போனா ஆபத்தாகி போகுமடா பல்லு போன பெருசு எல்லாம் மூச்சு விட்டே சாகுமடா பெண் : திருச்சி தான்டி டெல்லி வரை பாத்து இருக்கேன் நிறைய பேர பெண் : எவனும் என்ன மயக்க வில்ல காதல் எனக்கு பொறக்க வில்ல பெண் : மச்சானே வந்து இறங்கு உள்ள மனச தாரேன் இந்த புள்ள பெண் : ஏய் ரா என் கன்னத்துல முத்தம் தர ஏய் ரா ஒரு ஆசை இருக்கா பெண் : ஏய் ரா என் கைய தொட்டு இன்னும் தொட ஏய் ரா ரொம்ப காசு இருக்கா பெண் : { காரைகுடிக்கே ராணி நான் தான் ஊரே எந்தன் அடிமை பெண் : காள மாடு கொம்ப போல திமிரு பாயும் இளமை } (2)