← Back

Thattu Thadumari Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Male : Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Chittu mugam kaadhal sollum Kai pattu malar maeni thullum Male : Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Chittu mugam kaadhal sollum Kai pattu malar maeni thullum Male : Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Female : Poothu sirikkindra punnagaiyai Naan..paarthu pasiyaara vendum.. Aaahhhaaa..hmm Male : Ponmaeni thannil iru kanmaevi vilayaadi Pozhudhellaam naan vaazha vendum Pozhudhellaam naan vaazha vendum Aahhhaaa.. Female : Aahhaa haa haa haa haaa.. Male : Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Chittu mugam kaadhal sollum Kai pattu malar maeni thullum Female : Iravendrum pagalendrum Ariyaadha ulagil Iru dhaegam vilayaada vendum Aaaaa..aaa…aaa Male : Uyriodu uyiraaga uravaadum pennukku Ulagathil verenna vendum Ulagathil verenna vendum Aahhhaaa.. Female : Hhhhm mmm..hmm hhm hhmm.. Female : Aa…aaa….aaa…..aaa….aa.. Male : Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Chittu mugam kaadhal sollum Kai pattu malar maeni thullum Male : Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும் பெண் : பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான்….பார்த்துப் பசியாற வேண்டும்…. ஆஹ்ஹா….ஹ்ம்ம் ஆண் : பொன் மேனி தன்னில் இருகண் மேவி விளையாடி பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும் ஆஹ்ஹஆஹா பெண் : ஆஹ்ஹா ஹா ஹா ஹா ஹா….. ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் பெண் : இரவென்றும் பகலென்றும் அறியாத உலகில் இரு பேரும் விளையாட வேண்டும் ஆஆ……ஆஅ……ஆஅ…. ஆண் : உயிரோடு உயிராக உறவாடும் பெண்ணுக்கு உலகத்தில் வேறென்ன வேண்டும் உலகத்தில் வேறென்ன வேண்டும் ஆஹாஹ்ஹா…… பெண் : ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்…..ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பெண் : ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ….. ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும்