← Back

Thirupathi Ezhumalai Venkatesa Song Lyrics

Singers : Mano, S. N. Surendar and Vadivel Music by : S. A. Raj Kumar Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu Male : Otta cycle adhu odi pochu Aeroplane-nnu ippa sondhamaachu Americaa africaa Suthi suthi ippa aluppa aachu Chorus : Thamthanathan bolo…(4) Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu Male : Kaathu vaanganum kadarkarai vaangu Chorus : Poongaathaiyum nee vaangu Male : Kaapi kudikanum estate vaangu Chorus : Ada yela thottam vaangu Male : Kuttralathu ariviyai kuthagaikku kelu Male : Masagukku aasa patta mainaakala nee vaangu Male : Bale bale bale bale ey Male : Kutti kutti theevai ellam vaanguvomaa Ada suthi suthi ennai kaeni thonduvomaa Kaasai kaatti oorai ellaam valaippoma Adhai kappamkattum aalukkellaam koduppomaa Chorus : Thamthanathan bolo…(4) Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu Male : Kaasu iruppavan kadavulin jadhi Chorus : Idhu ulagathin needhi Male : Kaasu irukkudhu ini enna veli Chorus : Ini dhinasari jolly Male : Ini pathirikkai tv ellam Namma moonji kaattum Male : University thedi vanthu Doctor pattam neetum Male : Bale bale bale bale ey Male : Haei mp seattu vachikitta paadhukaappu Male : MLA kum vaangi kodu thennanthioppu Male : Nadigaiyai paarthuputta Kilukiluppu All : Adhu namma pola aalukkellaam Kadhakadhappu Chorus : Thamthanathan bolo…(4) Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu Male : Otta cycle adhu odi pochu Male : Aeroplane-nnu ippa sondhamaachu Male : Americaa africaa Suthi suthi ippa aluppa aachu Chorus : Thamthanathan bolo…(4)
பாடகர்கள் : மனோ, எஸ். என். சுரேந்தர் மற்றும் வடிவேல் இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார் ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது ஆண் : ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு அமெரிக்கா ஆப்பிரிக்கா சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது ஆண் : காத்து வாங்கணும் கடற்கரை வாங்கு குழு : பூங்காத்தையும் நீ வாங்கு ஆண் : காப்பி குடிக்கணும் எஸ்டேட்டு வாங்கு குழு : அட ஏலத் தோட்டம் வாங்கு ஆண் : குற்றாலத்து அருவியை குத்தகைக்கு கேளு ஆண் : மசாஜுக்கு ஆசைப்பட்டா மைனாக்கள நீ வாங்கு ஆண் : பலே …பலே … பலே … பலே … பலே … ஆண் : குட்டி குட்டி தீவை எல்லாம் வாங்குவோமா அட சுத்தி சுத்தி எண்ணை கேணி தோண்டுவோமா காசைக் காட்டி ஊரையெல்லாம் வளைப்போமா அதை கப்பம் கட்டும் ஆளுக்கெல்லாம் கொடுப்போமா குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது ஆண் : காசு இருப்பவன் கடவுளின் ஜாதி குழு : இது உலகத்தின் நீதி ஆண் : காசு இருக்குது இனியென்ன வேலி குழு : இனி தினசரி ஜாலி ஆண் : இனி பத்திரிகை டிவியெல்லாம் நம்ம மூஞ்சி காட்டும் ஆண் : யுனிவர்சிட்டி தேடி வந்து டாக்டர் பட்டம் நீட்டும் ஆண் : பலே … பலே … பலே … பலே … பலே … ஆண் : ஹேய் எம்.பி. சீட்டு வச்சிக்கிட்டா பாதுகாப்பு ஆண் : எம்.எல்.ஏக்கும் வாங்கி கொடு தென்னந்தோப்பு ஆண் : நடிகையை பார்த்துப்புட்டா கிளுகிளுப்பு குழு : அது நம்ம போல ஆளுக்கெல்லாம் கதகதப்பு குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது ஆண் : ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு ஆண் : ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு ஆண் : அமெரிக்கா ஆப்பிரிக்கா சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ