← Back

Dio Rio Diya Song Lyrics

Singers : Sunidhi Chauhan, Naresh Iyer and Santhosh Hariharan Music by : Leon James Female : Aaaa….aaa….aaaa….aaaa.. Aaaaa….aaaa…aaaa…aaaa…aaa..haaa… Female : {Hey sambaa sambaa kaaththu Vambaa vambaa neththu Yenjeela thookki pochu Hey kammaa kammaa Mela summaa ninnaa Megam yenjeela aagi pochu…aaa….}2 Female : Poruppaa kooththu katta Oruthii vandhen aiyya Iravil verththukotta Neruppaa ninnen aiyya Female : Usain bolt-u ottaththukku Kanaga dhaan aataththukku Rosa chedi thotaththukku Kanaga dhaan kootathukku Female : {Heyy dio rio diya Heyy dio rio diya Heyy ennoda ne aada ready ah.. Dio rio diya Heyy dio rio diya Heyy illaiyina seeti adiyaa} (2) Whistling : ………………………. Female : Kodae podaa nottil Vella maiyaala ezhudhina Paattu naanu Vaaya assai kaama Enna moochaala uchchari daa Female : Thithikkura kaara molagaa Hey ey paththikura eera viragaa Hey ey ey rekka rendu vechcha padagaa Hey ey ey makka inga vandhaa kanagaa Female : Katchi kootamellam Quater biriyani kuduthadhandaa Aaa …maama Patchi ivala paakka thannaala Serndha koottam paaru Female : {Heyy dio rio diya Heyy dio rio diya Heyy ennoda ne aada ready ah.. Dio rio diya Heyy dio rio diya Heyy illaiyina seeti adiyaa} (2) Female : Haan sambaa sambaa kaaththu Vambaa vambaa neththu Yenjeela thookki pochu Hey kammaa kammaa Mela summaa ninnaa Megam yenjeela aagi pochu…aaa…. Female : Poruppaa kooththu katta Oruthii vandhen aiyya Iravil verththukotta Neruppaa ninnen aiyya Female : Haa usain bolt-u ottaththukku Kanaga dhaan aataththukku Rosa chedi thotaththukku Kanaga dhaan kootathukku Female : {Heyy dio rio diya Heyy dio rio diya Heyy ennoda ne aada ready ah.. Dio rio diya Heyy dio rio diya Heyy illaiyina seeti adiyaa} (2)
பாடகர்கள் : சுனிதி செளகன், நரேஷ் ஐயர் மற்றும் சந்தோஷ் ஹரிஹரன் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பெண் : ஆஆஅ….ஆஅ….ஆஆ…..ஆஆ….. ஆஆ…ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஹா…. பெண் : {ஹே சம்பா சம்பா காத்து வம்பா வம்பா நேத்து என்ஜீல தூக்கி போச்சு ஹே கம்மா கம்மா மேல சும்மா நின்னா மேகம் என்ஜீல ஆகி போச்சு…ஆஅ….} (2) பெண் : பொறுப்பா கூத்து கட்ட ஒருத்தி வந்தேன் ஐயா இரவில் வேர்த்துகொட்ட நெருப்பா நின்னேன் ஐயா பெண் : உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு கனகாதான் ஆட்டத்துக்கு ரோசா செடி தோட்டத்துக்கு கனகாதான் கூட்டத்துக்கு பெண் : {ஹேய்ய் டியோ ரியோ டியா ஹேய்ய் டியோ ரியோ டியா ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ… டியோ ரியோ டியா ஏ டியோ ரியோ டியா ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2) விசில் : ……………….. பெண் : கோடே போடா நோட்டில் வெள்ள மையால எழுதுன பாட்டு நானு வாயா ஆசை காமா என்ன மூச்சால உச்சரி டா பெண் : தித்திக்குற கார மொளகா ஹே ஏ பத்திகுற ஈர விறகா ஹே ஏ ஏ ரெக்க ரெண்டு வெச்ச படகா ஹே ஏ ஏ மக்கா இங்க வந்தா கனகா… பெண் : கட்சி கூட்டமெல்லாம் குவட்டேர் பிரியாணி குடுத்தாதான்டா ஆஅ…மாமா பட்சி இவள பாக்க தன்னால சேர்ந்த கூட்டம் பாரு பெண் : {ஹேய்ய் டியோ ரியோ டியா ஹேய்ய் டியோ ரியோ டியா ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ… டியோ ரியோ டியா ஏ டியோ ரியோ டியா ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2) பெண் : ஹே சம்பா சம்பா காத்து வம்பா வம்பா நேத்து என்ஜீல தூக்கி போச்சு ஹே கம்மா கம்மா மேல சும்மா நின்னா மேகம் என்ஜீல ஆகி போச்சு…ஆஅ… பெண் : பொறுப்பா கூத்து கட்ட ஒருத்தி வந்தேன் ஐயா இரவில் வேர்த்துகொட்ட நெருப்பா நின்னேன் ஐயா பெண் : ஹா உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு கனகாதான் ஆட்டத்துக்கு ரோசா செடி தோட்டத்துக்கு கனகாதான் ககூட்டத்துக்கு பெண் : {ஹேய்ய் டியோ ரியோ டியா ஹேய்ய் டியோ ரியோ டியா ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ… டியோ ரியோ டியா ஏ டியோ ரியோ டியா ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)