← Back

Unnavida Indha Ulagathil Song Lyrics

Singers : Kamal Hassan and Shreya Ghoshal Music by : Ilayaraja Female : Unnai vida …. indha uzhagadhil osandhadhu Onnum illa onnum illa Unnai vida indha uzhagadhil osandhadhu Onnum illa onnum illa Male : Unnai vida oru oravunnu sollikida Yaarum illa yaarum illa Female : Vaakapada kedachaan virumaandi Saatchi solla sandhiran varuvaandi Saadhi sanam ellamum avanthaandi Ketta varam odanae thandhaandi Female : Ennai vida onna charivara purinjika Yarum illa yevalum illa Male : Unnai vida … Female : Ennai vida … Female : Alli kodiya kaathu asaikudhu Asaiyum kolathu udambu koosudhu Pullarichu paavam ennai polavae alaipaayudhu Male : Nilavil kaayum vetti selaiyum nammai paarthu sodi serudhu Serthu vacha kaathae thudhi paadudhu sudhi serudhu Female : Enna pudhu dhaagam analaagudhae en dhegam Yaaru solli thandhu vandhadhu kaanaa kana vandhu kolludhu Idhuku peru dhaan motchamaa motchamaa motchamaa Male : Unnai vida …. Kaatu vazhi kaalainga kazhuthu mani ketkaiyila namakadhu koil mani Raathiriyil pulveli nanaikum pani porthikira namakadhu moodu thuni Female : Unnai vida…
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட யாருமில்ல யாருமில்ல பெண் : வாக்கபட கிடச்சான் விருமாண்டி சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி சாதி சனம் எல்லாமும் அவன் தான்டி கேட்ட வரம் உடனே தந்தான்டி பெண் : என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க யாருமில்ல எவளுமில்ல ஆண் : உன்னை விட பெண் : என்னை விட பெண் : அல்லி கொடிய காத்து அசைக்குது அசையும் குளத்து உடம்பு கூசுது புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது ஆண் : நிலவில் காயும் வேட்டி சேலையும் நம்மை பார்த்து சோடி சேருது சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது பெண் : என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம் யாரு சொல்லி தந்து வந்தது காணா கனா வந்து கொல்லுது இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ஆண் : உன்னை விட காட்டு வழி காளைங்க கழுத்து மணி கேட்கையில நமக்கது கோயில் மணி ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி போா்த்திகிற நமக்கது மூடு துணி பெண் : உன்னை விட