← Back

Oru Punnagai Thane Song Lyrics

Singer : Ranjith Music by : Yuvan Shankar Raja Male : Oru punnagai thaanae Veesi sendraai… Oru punnagai thaanae Veesi sendraai…. Male : Adhu nadanthu Nadanthu nadanthu Nadai paadhai Muzhukka kadanthu Adhu alainthu Alainthu alainthu Sila thoora Ellai thirinthu Male : Adhu ennai sernthathu Thaamathamaaga Un kaadhal vandhathu Sammadhamaaga Female : Aaaa…aaa…aaa…aa… Aaaa…aaa…aaa…aa… Male : Eppadi en manam Ippadi aanadho Appadi ennathaan Unnidam ullatho Male : Oru punnagai thaanae Veesi sendraai… Oru punnagai thaanae Veesi sendraai…. Male : Sila iravugal baaramaanadhae Eeramaanadhae karamaandhae Sila pagalgalum kolludhae Unnai solludhae Ennai sorpamaakkudhae Male : Idhu enna maayamanadho Kaaya manadhum Nyaayamaanadhae Hey penne nee enna Azhagaana koor vaala.. Kollaamal kolgindraai Udaigindren thool thoolaa… Male : Ohoo..ohoo..ohooo…ooo Ohoo..ohoo..ohooo…ooo Male : En idhayam eeram sottavae Undhan paadhaiyil Eduthu vaikkiren Un paadhangal theendumo Illai thaandumo Ethir paarthu nirkkiren Male : Ulagathil unnai paadavae Unnai pola oru Uvamai illaiyae Male : Anbae un perai thaan Oppittu nindrenae Kan pattum saagaamal Thappiththu vandhenae Male : {Oru jaadai thaanae Seidhu sendraai Oru jaadai thaanae Seidhu sendraai} (2) Male : Adhu nadanthu Nadanthu nadanthu Nadai paadhai Muzhukka kadanthu Adhu alainthu Alainthu alainthu Sila thoora Ellai thirinthu Male : Adhu ennai sernthathu Thaamathamaaga Female : Aaaa…aaa…aaa…aa… Un kaadhal vandhathu Sammadhamaaga Female : Aaaa…aaa…aaa…aa… Male : Ohoo..ohoo..ohooo…ooo Female : Aaaa…aaa…aaa…aa… Male : Ohoo..ohoo..ohooo…ooo Female : Aaaa…aaa…aaa…aa…
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஒரு புன்னகை தானே வீசி சென்றாய் ஒரு புன்னகை தானே வீசி சென்றாய் ஆண் : அது நடந்து நடந்து நடந்து நடை பாதை முழுக்க கடந்து அது அலைந்து அலைந்து அலைந்து சில தூர எல்லை திரிந்து ஆண் : அது என்னை சேர்ந்தது தாமதமாக உன் காதல் வந்தது சம்மதமாக பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : எப்படி என் மனம் இப்படி ஆனதோ அப்படி என்னதான் உன்னிடம் உள்ளதோ ஆண் : ஒரு புன்னகை தானே வீசி சென்றாய் ஒரு புன்னகை தானே வீசி சென்றாய் ஆண் : சில இரவுகள் பாரமானதே ஈரமானதே கரமானதே சில பகல்களும் கொல்லுதே உன்னை சொல்லுதே என்னை சொற்பமாக்குதே ஆண் : இது என்ன மாயமானதோ காய மானதும் நியாயமானதே ஹே பெண்ணே நீ என்ன அழகான கூர் வாளா கொல்லாமல் கொல்கின்றாய் உடைகின்றேன் தூள் தூளா ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஆண் : என் இதயம் ஈரம் சொட்டவே உந்தன் பாதையில் எடுத்து வைக்கிறேன் உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கிறேன் ஆண் : உலகத்தில் உன்னை பாடவே உன்னை போல ஒரு உவமை இல்லையே ஆண் : அன்பே உன் பேரை தான் ஒப்பிட்டு நின்றேனே கண் பட்டும் சாகாமல் தப்பித்து வந்தேனே ஆண் : { ஒரு ஜாடை தானே செய்து சென்றாய் ஒரு ஜாடை தானே செய்து சென்றாய் } (2) ஆண் : அது நடந்து நடந்து நடந்து நடை பாதை முழுக்க கடந்து அது அலைந்து அலைந்து அலைந்து சில தூர எல்லை திரிந்து ஆண் : அது என்னை சேர்ந்தது தாமதமாக பெண் : ஆ ஆ ஆ ஆ உன் காதல் வந்தது சம்மதமாக பெண் : ஆ ஆ ஆ ஆ ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ பெண் : ஆ ஆ ஆ ஆ ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ பெண் : ஆ ஆ ஆ ஆ