← Back

Andondru Ponal Song Lyrics

Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan- Ramamoorthy Male : Aandondru ponaal Female : Vayadhondru pogum Male : Adharkku munnaale Both : Vaa vaa vaa vaa Male : Aandondru ponaal Female : Vayadhondru pogum Male : Adharkku munnaale Both : Vaa vaa vaa vaa Female : Azhagudan ilamai Male : Thodarndhu varaadhu Both : Irukkindra podhae vaa vaa vaa Male : Aandondru ponaal Female : Vayadhondru pogum Male : Adharkku munnaale Both : Vaa vaa vaa vaa Both : ……………………. Male : Vaalibam enbadhu thottam Vanna malargalin koottam Vaadiya pinnae malaraadhu Female : Kangalil pongum vellam Kalagala vennum ullam Adangiya pinnae aadaadhu… Male : Vaalibam enbadhu thottam Vanna malargalin koottam Vaadiya pinnae malaraadhu Female : Kangalil pongum vellam Kalagala vennum ullam Adangiya pinnae aadaadhu… Male : Aandondru ponaal Female : Vayadhondru pogum Male : Adharkku munnaale Both : Vaa vaa vaa vaa Female : Azhagudan ilamai Male : Thodarndhu varaadhu Both : Irukkindra podhae vaa vaa vaa Female : Ennenna inbam engengu undo Angangu selvom vaa vaa vaa Male : Nilavendra ooril uravendra theril Thuyil kondu vaazhvom vaa vaa vaa Female : Ennenna inbam engengu undo Angangu selvom vaa vaa vaa Male : Nilavendra ooril uravendra theril Thuyil kondu vaazhvom vaa vaa vaa Male : Aandondru ponaal Female : Vayadhondru pogum Male : Adharkku munnaale Both : Vaa vaa vaa vaa Female : Azhagudan ilamai Male : Thodarndhu varaadhu Both : Irukkindra podhae vaa vaa vaa
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : ஆண்டொன்று போனால் பெண் : வயதொன்று போகும் ஆண் : அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா ஆண் : ஆண்டொன்று போனால் பெண் : வயதொன்று போகும் ஆண் : அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை ஆண் : தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா ஆண் : ஆண்டொன்று போனால் பெண் : வயதொன்று போகும் ஆண் : அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா இருவர் : ……………….. ஆண் : {வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது பெண் : கண்களில் பொங்கும் வெள்ளம் கலகலவென்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது} (2) ஆண் : ஆண்டொன்று போனால் பெண் : வயதொன்று போகும் ஆண் : அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை ஆண் : தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா பெண் : {என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ அங்கங்கு செல்வோம் வா வா வா ஆண் : இரவென்ற ஊரில் உறவென்ற தேரில் துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா} (2) ஆண் : ஆண்டொன்று போனால் பெண் : வயதொன்று போகும் ஆண் : அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை ஆண் : தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா