← Back

Oru Jappaniya Meenaippol Song Lyrics

Singer : Benny Dayal Music by : Jerard Felix Lyrics by : Vairamuthu Male : Oru jappaaniya meenaippol Pachaiyaagavae Unna pogiren unnai unnai unnai Oru jappaaniya meenaippol Pachaiyaagavae Unna pogiren unnai unnai unnai Male : Un kavarchiyodum Kavuchiyodum Oru jappaaniya meenaippol Pachaiyaagavae Unna pogiren unnai unnai unnai Male : Azhagu paarppadhillai Kaadhal azhukku paarppadhillai Izhivu paarppadhillai Kaadhal echil paarppadhillai Male : Kalaindha mudiyo Kalaiyaa nahamo Karuppu niramo Kazhuvaa mugamo Kaadhalukku oru kanakkillai Male : Sarumam karumam Varunam ellaam Eppadi eppadiyo Kaadhal unnai yaetrukkollum Appadi appadiyae Male : Aadhalaal pennae Kaadhalaal solgiren Male : Oru jappaaniya meenaippol Pachaiyaagavae Unna pogiren unnai unnai unnai Male : Thakkaiyaana moonji Konjam mokkaiyaana mookku Muttaiyaadum kangal Adhil mullirukkum paarvai Male : Maditha kaadho Thaditha kuralo Melindha thanamo Sarindha vayiro Bodhai kolla oru poruttillai Male : Niraigal kuraigal karaigal ellaam Eppadi eppadiyo Nenjam unnai yaetruk kollum Appadi appadiyae Male : Aadhalaal pennae Kaadhalaal solgiren Male : Oru jappaaniya meenaippol Pachaiyaagavae Unna pogiren unnai unnai unnai Oru jappaaniya meenaippol Pachaiyaagavae Unna pogiren unnai unnai unnai Male : Un kavarchiyodum Kavuchiyodum Oru jappaaniya meenaippol Pachaiyaagavae Unna pogiren unnai unnai unnai
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : ஜெராட் பெலிக்ஸ் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : ஒரு ஜப்பானிய மீனைப்போல் பச்சையாகவே உண்ணப் போகிறேன் உனை உனை உனை ஒரு ஜப்பானிய மீனைப்போல் பச்சையாகவே உண்ணப் போகிறேன் உனை உனை உனை ஆண் : உன் கவர்ச்சியோடும் கவுச்சியோடும் ஒரு ஜப்பானிய மீனைப்போல் பச்சையாகவே உண்ணப் போகிறேன் உனை உனை உனை ஆண் : அழகு பார்ப்பதில்லை காதல் அழுக்குப் பார்ப்பதில்லை இழிவு பார்ப்பதில்லை காதல் எச்சில் பார்ப்பதில்லை ஆண் : கலைந்த முடியோ களையா நகமோ கறுப்பு நிறமோ கழுவா முகமோ காதலுக்கு ஒரு கணக்கில்லை ஆண் : சருமம் கருமம் வருணம் எல்லாம் எப்படி எப்படியோ காதல் உன்னை ஏற்றுக்கொள்ளும் அப்படி அப்படியே ஆண் : ஆதலால் பெண்ணே காதலால் சொல்கிறேன் ஆண் : ஒரு ஜப்பானிய மீனைப்போல் பச்சையாகவே உண்ணப் போகிறேன் உனை உனை உனை ஆண் : தக்கையான மூஞ்சி கொஞ்சம் மொக்கையான மூக்கு முட்டையாடும் கண்கள் அதில் முள்ளிருக்கும் பார்வை ஆண் : மடித்த காதோ தடித்த குரலோ மெலிந்த தனமோ சரிந்த வயிறோ போதை கொள்ள ஒரு பொருட்டில்லை ஆண் : நிறைகள் குறைகள் கறைகள் எல்லாம் எப்படி எப்படியோ நெஞ்சம் உன்னை ஏற்றுக் கொள்ளும் அப்படி அப்படியே ஆண் : ஆதலால் பெண்ணே காதலால் சொல்கிறேன் ஆண் : ஒரு ஜப்பானிய மீனைப்போல் பச்சையாகவே உண்ணப் போகிறேன் உனை உனை உனை ஒரு ஜப்பானிய மீனைப்போல் பச்சையாகவே உண்ணப் போகிறேன் உனை உனை உனை ஆண் : உன் கவர்ச்சியோடும் கவுச்சியோடும் ஒரு ஜப்பானிய மீனைப்போல் பச்சையாகவே உண்ணப் போகிறேன் உனை உனை உனை