← Back

Iniya Thendrale Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Iniya thendralae Iniya thendralae Iru kaigal veesi vaa Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male : Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male : Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Oh ooooo ohoooo Male : Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male : Tharaiyil vandha sorgam Ena thadumaarum nenjam Thazhuvum adhu nazhuvum Adhu azhagin alaayam Male : Pavalam polum dhaegam Adhil pasi aarum mogam Idhazhgal ivai irandum Nalla amudha paaththiram Male : Ilamai ennum naaval Aval dhaan aval dhaan Aaa…aa..kanavil adhai naanum Padithaen padithaen Adhai nee sendru solli vaa Male : Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male : Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Aahaaa ahaaaa Male : Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male : Karumaiyaana koondhal Nalla malar thoongum oonjal Asainthu mella asainthu Ennai azhaikka vandhathu Male : Nadhiyil aadum naanal Ival idaikaattum saayal Valaindhu konjam nelinthu Ennai anaikka sonnadhu Male : Nadanthaal vanna paadham Sivakkum sivakkum Ninaithaal en nenjam hae Thavikkum thavikkum Idhai naan enna endru solvadhu Male : Iniya thendralae Iru kaigal veesi vaa vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male : Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Oh ooooo hahahaha Male : Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa..aaa…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : இனிய தென்றலே… இனிய தென்றலே இரு கைகள் வீசி வா… இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : தரையில் வந்த சொர்க்கம் என தடுமாறும் நெஞ்சம் தழுவும் அது நழுவும் அது அழகின் ஆலயம் ஆண் : பவழம் போலும் தேகம் அதில் பசியாறும் மோகம் இதழ்கள் இவை இரண்டும் நல்ல அமுத பாத்திரம்… ஆண் : இளமை என்னும் நாவல் அவள்தான் அவள்தான்… ஆ ஆ கனவில் அவை நாளும் படித்தேன் படித்தேன் அதை நீ சென்று சொல்லிவா.. ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்.. இவளோ இனிக்கும் தமிழோ ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கருமையான கூந்தல் நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்.. அசைந்து மெல்ல அசைந்து என்னை அழைக்க வந்தது ஆண் : நதியில் ஆடும் நாணல் இவள் இடைக்காட்டும் சாயல் வளைந்து கொஞ்சம் நெளிந்து என்னை அணைக்கச்சொன்னது ஆண் : நடந்தால் வண்ணப்பாதம் சிவக்கும் சிவக்கும் நினைத்தால் என் நெஞ்சம் ஹ தவிக்கும் தவிக்கும் இதை நான் என்ன என்று சொல்வது ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்.. இவளோ இனிக்கும்.. தமிழோ ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ