← Back

Kavithaye Theriyuma Song Lyrics

Singers : Manikka Vinayagam and Harini Music by : R.P. Patnaik Male : Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi Idhayamae theriyumaa unakaagavae naanadi Imai mooda marukindradhae aavalae Idhazh solla thudikindradhae Chorus : Kaadhalae Male : Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi Kavidhaiyae theriyumaa Female : ………………………………………… Female : Kurumbil valarntha uravae En araiyil nuzhaintha thimirae Male : Manathai paritha kolusae En madiyil vizhuntha parisae Female : Oonjal mazhai megam aruginil Vanthu ennai thaalaatudhae Male : Vaanam kaanaatha vennilavondru moga paalootudhae Female : Naanam poi neetudhae .. aeae hey hey Male : Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi kavidhaiyae theriyumaa Male : { Thakida thathumi thakida thathumi thanthaana Idhaya oliyin jathiyil enathu thillaana } (2) Female : …………………………………… Male : Uyiril irangi varava Female : ……………… Male : Un udalil karainthu vidava Female : ………………… Female : Urakam thirakum thiruda Female : …………… Female : En kanavil pathungi iruda Female : …………… Male : Pudavaiyaai maari pon udal moodi unnudan vaazhavaa Female : Iruvarin aadai imaigalae aaga iravai naam aalava Male : Vervai kudai thedava aaaa haa haa haa haa Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi Female : Idhayamae theriyumaa unakaagavae naanada Male : Imai mooda marukindradhae Chorus : Kaadhalae Male & Female : Idhazh solla thudikindradhae Chorus : Kaadhalae
பாடகி : ஹரிணி பாடகா் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளா் : ஆர்.பி.பட்நாயக் ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே இதழ் சொல்ல துடிக்கின்றதே குழு : காதலே ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி கவிதையே தெரியுமா பெண் : ………………………………. பெண் : குறும்பில் வளர்ந்த உறவே என் அறையில் நுழைந்த திமிரே ஆண் : மனதை பறித்த கொலுசே என் மடியில் விழுந்த பரிசே பெண் : ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து என்னை தாலாட்டுதே ஆண் : வானம் காணாத வெண்ணிலவொன்று மோக பாலூட்டுதே பெண் : நாணம் பொய் நீட்டுதே….. ஹே ஹே ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி கவிதையே தெரியுமா ஆண் : { தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா } (2) பெண் : ………………………… ஆண் : உயிரில் இறங்கி வரவா பெண் : ………………… ஆண் : உன் உடலில் கரைந்து விடவா பெண் : ………………… பெண் : உறக்கம் திறக்கும் திருடா பெண் : ………………… பெண் : என் கனவில் பதுங்கி இருடா பெண் : ………………… ஆண் : புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா பெண் : இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா ஆண் : வேர்வை குடை தேடவா ஆ ஹா ஹா ஹா ஹா கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி பெண் : இதயமே தெரியுமா உனக்காகவே நானடா ஆண் : இமை மூட மறுக்கின்றதே குழு : காதலே ஆண் & பெண் : இதழ் சொல்ல துடிக்கின்றதே குழு : காதலே