← Back

Enakkum Unakkum Isaintha Song Lyrics

Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Vaali and Ramalinga Adigalar Female : Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Female : Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo..iraivaa… Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Female : Arasae unnai anaikka enakkul Aasai pongudhae..thalaivaa Arasae unnai anaikka enakkul Aasai pongudhae.. Female : Anaippom ennum unmaiyaal Anaippom ennum unmaiyaal En aavi thangudhae Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Female : Enadhu udalum uyirum porulum Ninnadhallavoo ..anbae Enadhu udalum uyirum porulum Ninnadhallavoo .. Female : Endhaai idhanai peruga ena naan Innum sollavoo Endhaai idhanai peruga ena naan Innum sollavoo Female : Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo..iraivaa… Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடல் ஆசிரியர் : வாலி மற்றும் இராமலிங்க அடிகளார் பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ…….. இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ……..இறைவா…… பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே……..தலைவா…… அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே… பெண் : அணைப்போம் என்னும் உண்மையால் அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே……. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : எனது உடலும் உயிரும் பொருளும் நின்னதல்லவோ……..அன்பே….. எனது உடலும் உயிரும் பொருளும் நின்னதல்லவோ பெண் : எந்தாய் இதனைப் பெருக என நான் இன்னும் சொல்லவோ……. எந்தாய் இதனைப் பெருக என நான் இன்னும் சொல்லவோ……. பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ……..இறைவா…… பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ