← Back

Aadakkanbathau Kaveri Song Lyrics

Singers : P. Susheela and K. Jamunarani Music by : Viswanathan – Ramamoorthy Female : Haa….aaa….aaa… Hoo ooo ooo Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo hoo hoo hoo Female : Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo hoo hoo hoo Female : Pootiya nenjin nattiyam arindhu Kottilirundhu paadudhu ilamaiyai paathu Pootiya nenjin nattiyam arindhu Kottilirundhu paravai parandhu Paatondru paadudhu ilamaiyai paathu Kattaana motteduthu kattaana sittadudhu Female : Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo ohoo hoo hoo Female : Thaamarai poopol maeni valarnthu Thaaragai pol iru vizhigal malarndhu Thaamarai poopol maeni valarnthu Thaaragai pol iru vizhigal malarndhu Poo mazhai thoovudhu punnagai thaavudhu Poo mazhai thoovudhu punnagai thaavudhu Ponnondru pennaandhu Ennangal undaanadhu Female : Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo ohoo hoo hoo Male : Ohoo hoo hoo haaa…aaa…aaa… Female : Haa…aa…hahaha…aa….aaa… Female : Iyarkaiyin naadagam maedaiyilae Inimai enum siru solaiyiale Male : Haa…aaa… Female : Iyarkaiyin naadagam maedaiyilae Inimai enum siru solaiyiale Ezhudhiya oviyam pazhuthu padaamal Ezhundhu nadanthathu maalaiyilae Male : Ahaa haa hoo ooo Female : Ezhudhiya oviyam pazhuthu padaamal Ezhundhu nadanthathu maalaiyilae Ilamai inimel yaaridamoo Iraivan thiruullam evvidumoo Kanimozhi pesidum kanniyin ullam Kanimozhi pesidum kanniyin ullam Yaarodu poradumoo ingu Paalodu thaenaagumoo Females : Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo ohoo hoo hoo Both : Haa…aaa….aaa…aaa….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ஹா…ஆஅ….ஆஅ…. ஹோ..ஓ…ஓ… ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ பெண் : பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து கூட்டிலிருந்து பறவை பறந்து பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து கூட்டிலிருந்து பறவை பறந்து பாட்டொன்று பாடுது இளமையைப் பார்த்து கட்டான மொட்டாடுது கட்டான சிட்டாடுது பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ பெண் : தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து பூ மழை தூவுது புன்னகை தாவுது பூ மழை தூவுது புன்னகை தாவுது பொன்னொன்று பெண்ணானது எண்ணங்கள் உண்டானது பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ………………….. பெண் : …………………….. பெண் : இயற்கையின் நாடகம் மேடையிலே இனிமை எனும் சிறு சோலையிலே ஆண் : ஹா…ஆஅ…. பெண் : இயற்கையின் நாடகம் மேடையிலே இனிமை எனும் சிறு சோலையிலே எழுதிய ஓவியம் பழுது படாமல் எழுந்து நடந்தது மாலையிலே ஆண் : ஹா..ஆஅ…ஹோ…ஓ…. பெண் : எழுதிய ஓவியம் பழுது படாமல் எழுந்து நடந்தது மாலையிலே இளமை இனிமேல் யாரிடமோ இறைவன் திருஉள்ளம் எவ்விடமோ கனிமொழி பேசிடும் கன்னியின் எண்ணம் யாரோடு போராடுமோ இங்கு பாலோடு தேனாகுமோ பெண் : ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ இருவர் : ஹா…ஆஅ…ஆ….ஆஅ…..