← Back

Yamma Yamma Kunnooramma Song Lyrics

Yamma Yamma Kunnooramma Song Lyrics is the track from Mannava Tamil Film – 1997, Starring Prashanth, Sanghavi and Others. This song was sung by Kumar Sanu. The music was composed by Deva. Lyrics works penned by Vaali. Singer : Kumar Sanu Music Director : Deva Lyricist : Vaali Male : Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male : Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male : Kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Oh kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Yammaa yammaa yammaa yammaa Male : Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Chorus : ……………….. Male : Maattungadaa tight-u jeans-u Colour colour-aai paranthidum beans-u Aadungdaa break dance-su Inga adikkuthu bollywood-u chance-u Male : Ooruvittu ooru sendru Freeze-taa freeze-u Sollattum Naam inga yaaru endru news-u Male : Thikkattum mettattum Kai kondu thattattum Perum seerum vanthu Vaasal kadhavai thattum Male : Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male : Vaalipamae oru season Ippa anupavi athilenna ration Jollykkuthaan illai veli Ithai sonnaaru kavingar vaali Male : Naattukku kaattanum naam pudhu route-u Kottaikku melae namma kodikalai naattu Vattangal ittaalum sattangal pottaalum Naanum neeyum kaaval neerum ilaiyaraththam Male : Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male : Kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Oh kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Yammaa yammaa yammaa yammaa Male : Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male : Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa
பாடகர் : குமார் சானு இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வாலி ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு ஓ…. கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு யம்மா யம்மா யம்மா யம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா குழு : ………………………… ஆண் : மாட்டுங்கடா டைட்டு ஜீன்ஸ்சு கலர் கலராய் பறந்திடும் பீன்ஸ் ஆடுங்கடா பிரேக் டான்ஸ்சு இங்க அடிக்குது மாலிவுட்டு சான்ஸ்சு ஆண் : ஊருவிட்டு ஊரு சென்று பிரீஸ்டா பிரீஸ்சு சொல்லட்டும் நாம் இங்க யாரு என்று நியூஸ்சு ஆண் : திக்கட்டும் மெட்டட்டும் கை கொண்டு தட்டட்டும் பேரும் சீரும் வந்து வாசல் கதவை தட்டும் ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : வாலிபமே ஒரு சீசன் இப்ப அனுபவி அதிலென்ன ரேஷன் ஜாலிக்குதான் இல்லை வேலி இதை சொன்னாரு கவிஞர் வாலி ஆண் : நாட்டுக்கு காட்டனும் நாம் புது ரூட்டு கோட்டைக்கு மேலே நம்ம கொடிகளை நாட்டு வட்டங்கள் இட்டாலும் சட்டங்கள் போட்டாலும் நானும் நீயும் காவல் நீரும் இளையரத்தம் ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு ஓ…. கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு யம்மா யம்மா யம்மா யம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா