← Back

En Manadhai Thirudi Song Lyrics

Singers : Shangar Mahadevan and Kalpana Ragavendhara Music by : S. D. Shanthakumar Female : Munnam avanudaiya naamam kettaal Moorththi avanirukkum vannam kettaal Pinnai avanudaiya aarur kettaal Peyarththum avanukkae pichchiyaanaal En manathai thirudi…. Male : Aa….en manathai thirudi Eduththu kondu ponaalae En manathai thirudi Eduththu kondu ponaalae Male : Kalliyaa illai valliyaa Intha kannan kannam thodum pulliyaa Aazhiyaa kadal thozhiyaa Enthan thanimai theddi vantha thozhiyaa Male : En manathai thirudi…. Eduththu kondu ponaalae….ae….ae…..ae… Aa…aa….aa….aa….aa….aa….aa….aa…. Male : Kadhal endrum oru erimalai sigaram Female : Sigaraththil idhayangal kodi katti parakkum Male : Adhisayam adhu thoda thoda kulirum Female : Kulirnthaalum ullukkullae kadhal veppam thaniyaathu Male : Oo….padhinettu vayathaana avaloru kuzhanthai Pariththaalae azhagaaga ennudaiya manathai En vaanilae aval vanthathum Kadhal nilaa oliyaanathae Male : Un manathai Thanthaal enna Adi ennuyiril kalanthaal enna Male : En manathai thirudi…. Eduththu kondu ponaalae….ae….ae…..ae… Aa…aa….aa….aa….aa….aa….aa….aa…. Male : Kannimaiyo pudhu kadhal vedham padikkum Female : Vedhangal kadhal mun kattupattu kidakkum Ullaththilae oru mouna yuththam nadakkum Female : Yuththangal mudinthangae muththangal pirakkum Male : Oo….oo….erinthaalum aval kayil Karpooramaai erivaen Vizhunthaalum aval nenjil Nangooramaai vizhuvaen Male : Kadhal enum dhesaththilae Kalavu ellaam kuttramillai Indru mudhal kuttram seivom naam Aayul varai kadhal seivom Male : En manathai thirudi Eduththu kondu ponaalae Kalliyaa illai valliyaa Intha kannan kannam thodum pulliyaa Aazhiyaa kadal thozhiyaa Enthan thanimai theddi vantha thozhiyaa Male : En manathai thirudi…. Eduththu kondu ponaalae….ae….ae…..ae…
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கல்பனா ராகவேந்தர் இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் பெண் : முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்… என் மனதை திருடி…… ஆண் : ஆ…….என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே ஆண் : கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா… ஆண் : என் மனதை திருடி…. எடுத்துக் கொண்டு போனாளே…..ஏ…..ஏ…..ஏ…. ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ… ஆண் : காதல் என்றும் ஒரு எரிமலை சிகரம் பெண் : சிகரத்தில் இதயங்கள் கொடி கட்டிப் பறக்கும் ஆண் : அதிசயம் அது தொடத் தொடக் குளிரும் பெண் : குளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே காதல் வெப்பம் தணியாது.. ஆண் : ஓ……..பதினெட்டு வயதான அவளொரு குழந்தை பறித்தாளே அழகாக என்னுடைய மனதை என் வானிலே அவள் வந்ததும் காதல் நிலா ஒளியானதே ஆண் : உன் மனதை தந்தால் என்ன அடி என்னுயிரில் கலந்தால் என்ன ஆண் : என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே….ஏ…..ஏ…..ஏ… ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ… ஆண் : கண்ணிமையோ புது காதல் வேதம் படிக்கும் பெண் : வேதங்கள் காதல் முன் கட்டுப்பட்டு கிடக்கும் உள்ளத்திலே ஒரு மௌன யுத்தம் நடக்கும் பெண் : யுத்தங்கள் முடிந்தங்கே முத்தங்கள் பிறக்கும் ஆண் : ஓ….ஓ…எரிந்தாலும் அவள் கையில் கற்பூரமாய் எரிவேன் விழுந்தாலும் அவள் நெஞ்சில் நங்கூரமாய் விழுவேன் ஆண் : காதல் எனும் தேசத்திலே களவு எல்லாம் குற்றமில்லை இன்று முதல் குற்றம் செய்வோம் நாம் ஆயுள் வரை காதல் செய்வோம் ஆண் : என் மனதை திருடி…. எடுத்துக் கொண்டு போனாளே கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா… ஆண் : என் மனதை திருடி…. எடுத்துக் கொண்டு போனாளே….ஏ…..ஏ…..ஏ……