← Back

Angum Ingum Aattam Song Lyrics

Singers : T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi Music by : K. V. Mahadevan Male : Angum ingum aattam poda vaikuthu Aanaalum aanandhamaai irukkudhu Female : Kannum kannum kalandhu kadhai pesudhu Kaadhalinbam nenjil perugudhu Male : Angum ingum aattam poda vaikuthu Aanaalum aanandhamaai irukkudhu Female : Kannum kannum kalandhu kadhai pesudhu Kaadhalinbam nenjil perugudhu Female : Ingum angum thaavidum indha pandhu polavae Thangaraaja ungal ullam thaavi oodakoodathae Ingum angum thaavidum indha pandhu polavae Thangaraaja ungal ullam thaavi oodakoodathae Male : Pandhu pola maarinum pazhamai thannai marakinum Pandhu pola maarinum pazhamai thannai marakinum Endhan raani neeyum ennai anbaai thirutha venumae Endhan raani neeyum ennai anbaai thirutha venumae Both : Angum ingum aattam poda vaikuthu Aanaalum aanandhamaai irukkudhu Kannum kannum kalandhu kadhai pesudhu Kaadhalinbam nenjil perugudhu Female : Aadaa attam aadinum aasai vaanil thaavinum Theda selvam thedinum Maara koodathae manasu maarakoodathae Aadaa attam aadinum aasai vaanil thaavinum Theda selvam thedinum Maara koodathae manasu maarakoodathae Male : Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae Both : Angum ingum aattam poda vaikuthu Aanaalum aanandhamaai irukkudhu Kannum kannum kalandhu kadhai pesudhu Kaadhalinbam nenjil perugudhu Male : Angum ingum aattam poda vaikuthu Aanaalum aanandhamaai irukkudhu Female : Haa…aa….aa….. Kannum kannum kalandhu kadhai pesudhu Kaadhalinbam nenjil perugudhu Male : Hmm..mm…mm…..
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது பெண் : கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது… ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது பெண் : கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது… பெண் : இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே ஆண் : பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும் பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும் எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது… பெண் : ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும் தேடா செல்வம் தேடினும் மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும் தேடா செல்வம் தேடினும் மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே ஆண் : பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம் பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம் தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது… ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது பெண் : ஹா …ஆ….ஆ….. கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது… ஆண் : ஹ்ம்ம் ..ம்ம்..ம்ம்ம்..