← Back

Oaya Oaasai Song Lyrics

Singer : Sameera Bharadwaj Music by : Achu Rajamani Female : Ooya oosai ondru Kelvigal ketkuthae Manadhin manadhil Kanamum kanakirathae Female : Meendum meendum Meendum Kelvigal adhae kelvigal Unarvai ulava udhiram uraiyudhae Female : Vazhi kaatti pona Undhan vaazhkaiyum Vidai indri thaanae Unpin naangalum Female : Uravae un manadhil Nee yenthiyadhai Naan unara mudiyaadha…aa…aa.. Female : Yeno engo engo Thaedalai thuvanguven Thadaiyum thadaiyam Endrae purigiradhae… Female : Thaedi thaembi Thaeindhu paarkiren Naan paarkiren Vidaiyum vidiya pudhirum pirakkudhae Female : Vazhi kaatti pona Undhan vaazhkaiyil Vidai thaedi thaanae Unpin naangalum Female : Uravae un manadhil Nee yenthiyadhai Naan unara mudiyaadha…aa…aa.. Female : Ooya oosai ondru Kelvigal ketkuthae Manadhin manadhil Kanamum kanakirathae Female : Meendum meendum Meendum Kelvigal adhae kelvigal Unarvai ulava udhiram uraiyudhae
பாடகி : சமீரா பரத்வாஜ் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி பெண் : ஓயா ஓசை ஒன்று கேள்விகள் கேட்குதே மனதின் மனதில் கணமும் கனக்கிறதே பெண் : மீண்டும் மீண்டும் மீண்டும் கேள்விகள் அதே கேள்விகள் உணர்வை உலவ உதிரம் உறையுதே பெண் : வழி காட்டி போன உந்தன் வாழ்க்கையும் விடை இன்றி தானே உன் பின் நாங்களும் பெண் : உறவே உன் மனதில் நீ ஏந்தியதை நான் உணர முடியாத…..ஆ…..ஆ…. பெண் : ஏனோ எங்கோ எங்கோ தேடலை துவங்குவேன் தடையும் தடையும் என்றே புரிகிறதே….. பெண் : தேடி தேம்பி தேய்ந்து பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் விடையும் விடிய புதிரும் பிறக்குதே பெண் : வழி காட்டி போன உந்தன் வாழ்க்கையும் விடை இன்றி தானே உன் பின் நாங்களும் பெண் : உறவே உன் மனதில் நீ ஏந்தியதை நான் உணர முடியாத…..ஆ…..ஆ…. பெண் : ஓயா ஓசை ஒன்று கேள்விகள் கேட்குதே மனதின் மனதில் கணமும் கனக்கிறதே பெண் : மீண்டும் மீண்டும் மீண்டும் கேள்விகள் அதே கேள்விகள் உணர்வை உலவ உதிரம் உறையுதே