← Back

Ilamai Itho Itho Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Ilamai itho itho Inimai itho itho En ilamai itho itho Nalla inimai itho itho Female : Unnaippol manmathan Oorukullae illa Male : Ilamai itho itho Female : Ponnai pol allunga Innumenna solla Male : Inimai itho itho Female : Unnaippol manmathan Oorukullae illa Female : Unnaippol manmathan Oorukullae illa Female : Ponmaeni Male : Aa…. Female : Uruguthae Male : Aiyyo… Female : Ennosai Male : Ammaa…. Female : Peruguthae Male : Aan Female : Yaedhedho ninaivu thonuthae Male : Haa… Female : Engaeyo idhayam poguthae Male : Yammaa Female : Panikaaththilae…. Male : Ellorum seithaappala Naanum seiya povathilla Saaraasari manushan keladi naanumilla Saaraasari manushan keladi naanumilla Saaraasari manushan keladi naanumilla Male : Sagalamum therinjavan therinjukka Sagalamum therinjavan therinjukka Pazhnthuni pudhuththuni kizhinchathu paar Male : Naan poraen munnaala Nee vaadi pinnaala naaikkaru thottaththukku Paesaatha kannaala ennaadi ammaalu Vaadura vaattaththukku Male : Sirichcha sirippula sillaraiyum sedharuthu Naan paaththaa paakkaamalae poriyaa Adi akkampakkam yaarumilla Vekkam kolla thaevaiyilla Adi akkampakkam yaarumilla Vekkam kolla thaevaiyilla Adi akkampakkam yaarumilla Vekkam kolla thaevaiyilla Male : Chekka chevanthavan pulla Un aththa pethth singamdi intha aambila Male : Anbae….. Female : Inbam…. Male : Engae…. Female : Ingae…. Male : Maaraatha perinba neeraadalam Female : Neeroda neer pola naam koodalaam Male : Anbae….. Female : Inbam…. Male : Engae…. Female : Ingae…. Both : Maaraatha perinba neeraadalam
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ என் இளமை இதோ இதோ நல்ல இனிமை இதோ இதோ பெண் : உன்னைப் போல் மன்மதன் ஊருக்குள்ளே இல்ல ஆண் : இளமை இதோ இதோ…. பெண் : பொன்னைப் போல் அள்ளுங்க இன்னுமென்ன சொல்ல ஆண் : இனிமை இதோ இதோ.. பெண் : உன்னைப் போல் மன்மதன் ஊருக்குள்ளே இல்ல பொன்னைப் போல் அள்ளுங்க இன்னுமென்ன சொல்ல பெண் : பொன்மேனி ஆண் : ஆ…. பெண் : உருகுதே ஆண் : அய்யோ… பெண் : என்னாசை ஆண் : அம்மா…. பெண் : பெருகுதே ஆண் : ஆன் பெண் : ஏதேதோ நினைவு தோணுதே ஆண் : ஹா…. பெண் : எங்கேயோ இதயம் போகுதே ஆண் : யம்மா பெண் : பனிக்காத்திலே…. ஆண் : எல்லோரும் செய்தாப்பல நானும் செய்யப் போவதில்ல சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல ஆண் : சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க பழந்துணி புதுத்துணி கிழிஞ்சது பார் ஆண் : நான் போறேன் முன்னால நீ வாடி பின்னால நாய்க்கரு தோட்டத்துக்கு பேசாத கண்ணால என்னாடி அம்மாளு வாடுற வாட்டத்துக்கு ஆண் : சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதறுது செவந்த முகம் கண்டு எம் மனசும் பதறுது பவள வாயில தெரியுற அழக பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது… ஆண் : ஹே ஆத்தா ஆத்தோரமா வாறியா நான் பாத்தா பாக்காமலே போறியா அடி அக்கம்பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள தேவையில்ல அடி அக்கம்பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள தேவையில்ல அடி அக்கம்பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள தேவையில்ல ஆண் : செக்கச் செவந்தவன் புள்ள உன் அத்தப் பெத்த சிங்கம்டி இந்த ஆம்பிள….. ஆண் : அன்பே……. பெண் : இன்பம்…… ஆண் : எங்கே…… பெண் : இங்கே…… ஆண் : மாறாத பேரின்ப நீராடலாம் பெண் : நீரோட நீர் போல நாம் கூடலாம் ஆண் : அன்பே……. பெண் : இன்பம்…… ஆண் : எங்கே…… பெண் : இங்கே…… இருவர் : மாறாத பேரின்ப நீராடலாம்