← Back

Gokulam Idho Gopigal Idho Song Lyrics

Singers : S. P. Sailaja and S. N. Surendar Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus : …………………. Male : Gokulam idho gobigal idho Kannanum idho Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram Female : Gokulam idho gobigal idho Kannanum idho Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram Male : Poovum kaattrum pesi kollum neram Female : Minsaaram paadham thottu mattum paayum Male : Aasaigal nenjai killum velaiyil Female : Aarambam chella kannan leelaigal Male : Poovum kaattrum pesi kollum neram Female : Minsaaram paadham thottu mattum paayum Male : Aasaigal nenjai killum velaiyil Female : Aarambam chella kannan leelaigal Male : Ammammaa thaangaathu appappaa Chorus : Radha krishnan nandhakumara navaneetha soraa Male : Gokulam idho gobigal idho Kannanum idho Chorus : Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram Chorus : ……………….. Female : Kaanam paadum vaanampaadi koottam Male : Ingaethaan kaaval meerum aaval meerum aattam Female : Thaalaththil otti kollum raagangal Male : Vegaththai pattri kollum mogangal Female : Hae hae kaanam paadum vaanampaadi koottam Male : Ingaethaan kaaval meerum aaval meerum aattam Female : Thaalaththil otti kollum raagangal Male : Vegaththai pattri kollum mogangal Female : Dheiveegan naam kaanum vaipogam Chorus : Radha krishnan nandhakumara navaneetha soraa Female : Gokulam idho gobigal idho Kannanum idho Chorus : Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : …………………………. ஆண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்… பெண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்… ஆண் : பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம் பெண் : மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும் ஆண் : ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில் பெண் : ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள் ஆண் : பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம் பெண் : மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும் ஆண் : ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில் பெண் : ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள் ஆண் : அம்மம்மா தாங்காது அப்பப்பா குழு : ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா ஆண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்… குழு : …………………………….. பெண் : கானம் பாடும் வானம்பாடி கூட்டம் ஆண் : இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம் பெண் : தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள் ஆண் : வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள் பெண் : ஹே ஹே கானம் பாடும் வானம்பாடி கூட்டம் ஆண் : இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம் பெண் : தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள் ஆண் : ரரர வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள் பெண் : தெய்வீகம் நாம் காணும் வைபோகம் குழு : ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா பெண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்…