← Back

Kaadhalendraal Aanum Pennum Song Lyrics

Singers : A. L. Raghavan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Kaadhal endraal aanum pennum Iruvar vendumandro Illaamal edhuvum illaiyandro Illaamal edhuvum illaiyandro Female : Kaadhal endraal kadaiyil vaangum Porulum illaiyandro Munnalae urimai vendumandro Munnalae urimai vendumandro Male : Thoodhu solvaar yenakaarumillai Solvadhil mun pin pazhakkam illai Naeradiyaagavae thaedi vandhen Naerizhaiyae nee arul purivaai Female : Vaangiya poosaigal podhaadhaa Mangaiyin pinnaal varalaamaa Aayiram veshangal pottaalum En aasaiyum anbum kidaikaadhu Male : Aa haahahaahaa haahaahaa Haa haa haa… Female : Ohohoho ohohoho oo oo oo Both : Aa… aa… aa… Female : Kaadhal endraal kadaiyil vaangum Porulum illaiyandro Munnalae urimai vendumandro Munnalae urimai vendumandro Male : Aada chonnaalum aadugiren Paada sonnaalum paadugiren Paavaiyae undhan kaadhalilae Paithiyam pol naan aagi vitten Female : Kaadhal paithiyam pollaadhu Kaiyum kaalum nillaadhu Vaaraai endhan paithiyamae Manasukku seiven vaithiyamae Aahahaaha hahahaa aahahahaa… Both : Aahahaaha hahahaa aahahahaa… Aa…aa…aa…aaa…. Male : Kaadhalai padaithavan per vaazhga Female : Adhai kangalil serthavan seer vaazhga Male : Kadarkkarai solai dhinam vaazhga Both : Kanindhom maghizhndhom Naam vaazhga Aahahaaha hahahaa aahahahaa… Aahahaaha hahahaa aahahahaa… Aa…aa…aa…aaa…. Male : Kaadhal endraal aanum pennum Iruvar vendumandro Illaamal edhuvum illaiyandro Illaamal edhuvum illaiyandro Female : {Aa… aa… aa… aa…aaha Aa… aa… aa… } (Overlap) Both : Kaadhal endraal aanum pennum Iruvar vendumandro Illaamal edhuvum illaiyandro
பாடகர்கள் : எ. எல். ராகவன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ ஆண் : தூது சொல்வார் எனக்காருமில்லை சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை நேரடியாகவே தேடி வந்தேன் நேரிழையே நீ அருள் புரிவாய் பெண் : வாங்கிய பூசைகள் போதாதா மங்கையின் பின்னால் வரலாமா ஆயிரம் வேஷங்கள் போட்டாலும் என் ஆசையும் அன்பும் கிடைக்காது ஆண் : ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா ஹா ஹா ஹா… பெண் : ஓஹொஹோஹோ ஓஹோஹோ ஓ ஓ ஓ…… இருவர் : ஆ…..ஆ…..ஆ….. பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ ஆண் : ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன் பாடச் சொன்னாலும் பாடுகிறேன் பாவையே உந்தன் காதலிலே பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன் பெண் : காதல் பைத்தியம் பொல்லாது கையும் காலும் நில்லாது வாராய் எந்தன் பைத்தியமே மனசுக்கு செய்வேன் வைத்தியமே ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா… இருவர் : ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா… ஆ……ஆ…….ஆ….ஆஅ…. ஆண் : காதலைப் படைத்தவன் பேர் வாழ்க பெண் : அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க ஆண் : கடற்கரை சோலை தினம் வாழ்க இருவர் : கனிந்தோம் மகிழ்ந்தோம் நாம் வாழ்க ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா… ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா… ஆ……ஆ…….ஆ….ஆஅ…. ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ பெண் : ஆ… ஆ… ஆ… ஆ…..அஹஹ ஆ… ஆ… ஆ…… இருவர் : காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ