← Back

Needhaane Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Nivas K. Prasanna Male : Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae Male : Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae Male : Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae Male : Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae Male : Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae Male : Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae Male : Neeyaa.. aaaaa……. Male : Nizhalaai iruppaai nijathin pinnalae Kathiraai mulaippai vidiyum munnale Sooriyan unnoda vithiyin thaai veedu Kaariyam kaikooda kanalmel neeraadu Oomaiyaai vaazhnthaal uyirae thorkum Thamarai poovaa tharaimel pookum Nerupena vaazhvaayae neeyae neeyae.. Male : Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae Male : Neeyaa.. aaaaa……. Male : Marathai aruthu siluvai seiyathae Kudineer marantha nathiyaai odathae Oviyam illaamal niramo vaazhaathae Ottaigal illaamal kuzhalo koovathae Oozhvinai endraal ethuvum illai Vaazhvinai vendraal vaanam ellai Thadaigalai neethaandi selvaai velvaai.. Male : Neeyaa.. aaaaa……. Male : Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae Male : Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae Male : Neeyaa..aaaa… Neeyaa.. aaaaa….aaa…aaa…. Neeyaa..aaa….aaa…..
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா ஆண் : நீதானே நீதானே நீர் இல்லை நீதானே நீதானே நீதானே தாவும் தீ நீதானே ஆண் : நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண்மேலே யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே ஆண் : கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே ஆண் : நீதானே நீதானே நீர் இல்லை நீதானே நீதானே நீதானே தாவும் தீ நீதானே ஆண் : நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண்மேலே யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே ஆண் : கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே ஆண் : நீயா……ஆஆ….. ஆண் : நிழலாய் இருப்பாய் நிஜத்தின் பின்னாலே கதிராய் முளைப்பாய் விடியும் முன்னாலே சூரியன் உன்னோட விதியின் தாய் வீடு காரியம் கைக் கூட கனல் மேல் நீராடு ஆண் : ஊமையாய் வாழ்ந்தால் உயிரே தோற்கும் தாமரை பூவா தரைமேல் பூக்கும் நெருப்பென வாழ்வாயே நீயே நீயே ஆண் : நீதானே நீதானே நீர் இல்லை நீதானே நீதானே நீதானே தாவும் தீ நீதானே ஆண் : நீயா……ஆஆ….. ஆண் : மரத்தை அறுத்து சிலுவை செய்தாயே குடிநீர் மறந்த நதியாய் ஓடாதே ஓவியம் இல்லாமல் நிறமோ வாழாதே ஓட்டைகள் இல்லாமல் குழலோ கூவாதே ஆண் : ஊழ்வினை என்றால் எதுவும் இல்லை வாழ்வினை வென்றால் வானம் எல்லை தடைகளை நீதாண்டி செல்வாய் வெல்வாய் ஆண் : நீயா……ஆஆ….. ஆண் : நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண்மேலே யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே ஆண் : கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே ஆண் : நீயா……ஆஆ….. நீயா……ஆஆ…..ஆஆ….ஆஅ….. நீயா……ஆஆ…..ஆஅ…..