← Back

Malardhan Vizhundhadhu Song Lyrics

Singers : Hesham Abdul Wahab and Ravi. G Music by : G. V. Prakash Kumar Lyrics by : Karthik Netha Carnatic : ……………… Male : Malar than vizhundhadhu Kulame adhirndhathu Panimel nilavoli malarnthathu Male : Kuzhani viral nuniyile Paravai vanthu amarndhathe Kinartrin irulil nilavin oli Valayal yena midhanthathe Male : Dhoorathil velchamaai Theriyum nee yaaro? Aazhathil olirkiren Agathil nee thaano? Carnatic : …………….. Male : Poottikkonda paniyilae Kaatru vandhu nuzhaindhathae Soodik konda malarilae Kaalam sendru amarndhathe Male : Pothumae oru varam Pothumae Pokkumae kanam kanam Yaavumae Vinnodum ilai Mannodum illai Ulloddi malarndhen Carnatic : ………………. Both : Malar than vizhundhadhu Kulame adhirndhathu Panimel nilavoli malarnthathu Both : Kuzhani viral nuniyile Paravai vanthu amarndhathe Kinartrin irulil nilavin oli Valayal yena midhanthathe Both : Dhoorathil velchamaai Theriyum nee yaaro? Aazhathil olirkiren Agathil nee thaano? Carnatic : ……………….
பாடகர்கள் : ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் ரவி. ஜி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா கர்நாடிக் : ……………. ஆண் : மலர் தான் விழுந்தது குளமே அதிர்ந்தது பனிமேல் நிலவொளி மலர்ந்தது ஆண் : குழந்தை விரல் நுனியிலே பறவை வந்து அமர்ந்ததே கிணற்றில் இருளில் நிலவின் ஒளி வளையல் என மிதந்ததே ஆண் : தூரத்தில் வெளிச்சமாய் தெரியும் நீ யாரோ? ஆழத்தில் ஒளிர்கின்றேன் அகத்தில் நீ தானோ? கர்நாடிக் : …………………. ஆண் : பூட்டிக்கொண்ட பனியிலே காற்று வந்து நுழைந்ததே சூடிக் கொண்ட மலரிலே காலம் சென்று அமர்ந்ததே ஆண் : போதுமே ஒரு வரம் போதுமே பூக்குமே கணம் கணம் யாவுமே விண்ணோடும் இல்லை மண்ணோடும் இல்லை உள்ளோடி மறத்தேன் கர்நாடிக் : …………….. இருவர் : மலர் தான் விழுந்தது குளமே அதிர்ந்தது பனிமேல் நிலவொளி மலர்ந்தது இருவர் : குழந்தை விரல் நுனியிலே பறவை வந்து அமர்ந்ததே கிணற்றில் இருளில் நிலவின் ஒளி வளையல் என மிதந்ததே இருவர் : தூரத்தில் வெளிச்சமாய் தெரியும் நீ யாரோ? ஆழத்தில் ஒளிர்கின்றேன் அகத்தில் நீ தானோ? கர்நாடிக் : ……………..