← Back

Pularum Song Lyrics

Singer : Yazin Nizar Music by : Vivek Mervin Male : Haaa…aaa…aaa…aa… Aaaa…aaa…aaa… Aaa….aaa…aaa…aaa…aaa… Male : Pularum vaazhvin Mudhalaam naal idhuvaa… Ularum naalil Mazhai thooridum mrudhuvaa… Male : Manadhai soozhum Noi neekkum oliyaai vaandhaaiyae Mazhalai sollil Vaazhkkaikae artham thandhaaiyae Male : Oohhhh…ohhh…ooooh… Oohhhh…ohhh…ooooh… Male : Kaatril nee kai aasaithaal Oviyam thondrudhae Kirukkidam suvargal ellaam Kavidhai aagudhae Male : Naan unai thozhil thookka Baarangal theerudhae Naalaiyum vaazha vendum Aasai thoondudhae… Male : Veryaaru endra podhum En anbu ondru yeraalamaa Yeraalamaa Un thaai endru uravaada En thaaram tharalaamaa… Male : Veedendra ondru indru Uyir kondadhu un moolamaa Nee thandha aanandham Paar endhan kannoramaa… Male : Meendum meendum Indha naatkal vendum ini Ini ini… Podhum podhum Indha inbam podhum adi Ini… Male : Meendum meendum Indha naatkal vendum ini Ini ini… Podhum podhum Indha inbam podhum adi Ini… Male : Pularum vaazhvin Mudhalaam naal idhuvaa…
பாடகர் : யாசின் நிசார் இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் ஆண் : ஹா……ஆஅ……ஆஅ….ஆ…. ஆஅ……ஆஅ…..ஆஅ….. ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ…..ஆஅ….. ஆண் : புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ உலரும் நாளில் மழை தூறிடும் ருதுவோ ஆண் : மனதை சூழும் நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே மழலை சொல்லில் வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே ஆண் : ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ…. ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ….. ஆண் : காற்றில் நீ கை அசைத்தால் ஓவியம் தோன்றுதே கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம் கவிதை ஆகுதே ஆண் : நான் உன்னை தோளில் தூக்க பாரங்கள் தீருதே நாளையும் வாழ வேண்டும் ஆசை தூண்டுதே ஆண் : வேற் யாரு என்ற போதும் என் அன்பு ஒன்று ஏராளமா ஏராளமா….. உன் தாய் என்று உறவாட என் தாரம் தாராளமா……ஆஆ…. ஆண் : வீடென்ற ஒன்று இன்று உயிர் கொண்டது உன் மூலமா நீ தந்த ஆனந்தம் பார் எந்தன் கண்ணோரமா…. ஆண் : மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி….. போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி……. ஆண் : மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி….. போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி……. ஆண் : புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ……