← Back

Kadhal Vennila Song Lyrics

Singer : Jayachandran Music by : S. A. Rajkumar Male : Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Chorus : Ahaa..aa…aaa.. Ahaa…aa….aaa… Male : Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male : Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen Male : Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male : Vaanathu nilavaai Nee irundhaal… Unakku badhil naan Theindhiduven Male : Deebathaippolae Nee irundhaal Unakku badhil naan Urugiduven… Male : Poovannam polae Nee irundhaal… Poovukku badhil Naan udhirndhiduven Sollu poongkaatrae Nee sollu poongkaatrae Male : Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male : Oviyam pol unnai Varaindhidavae Udhiram kondu Niram eduppen Male : Silaiyena unnai Sedhukkidavae Imaigal ennum Uli eduppen Male : Kavidhaiyai pol Unnai ezhudhidavae Uyirukkul irundhu sol eduppen Sollu poongkaatrae Nee sollu poongkaatrae Male : Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male : Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen Male : Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae…
பாடகர் : ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..(2) ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன் தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன் ஆண் : பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன் சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன் ஆண் : கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே