← Back

Langu Langu Labakaru Song Lyrics

Singer : Praniti Music by : D. Imman Chorus : Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru Female : Muttiyila soru pongi Moodi vachcha korangu nee Muttaatha enna vanthu Mookkaruppen othungu nee Female : Vattiyila soru ponga Vakillaatha amukku nee Vettikatha pesayila Soriya vaikkum serangu nee Chorus : Kattaiyila unna thechi Aakkiduven chappathi Ennaiyila unna veesi Porichiduven raasaathi Chorus : {Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru} (2) Female : Kozhi mutta kannu Athu kannu illa bun-nu Omelet-ah pottu unna Pova poren thinnu Female : Ippo ethukku potti nee Panna venaam lootti Yegathukkum aadinaalae Aava neeyum raatti Female : Vittru vitturu thimira Nee velanju thongura avara Aanji unna kozhambu vechaa Mudiyumaa nee nimira Female : Aalu valantha pakki Un arivu pochu makki Kizhinju pona dowserula Kaanaa pochu kokki Chorus : {Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru} (2) Female : Muttiyila soru pongi Moodi vachcha korangu nee Muttaatha enna vanthu Mookkaruppen othungu nee Female : Vattiyila soru ponga Vakillaatha amukku nee Vettikatha pesayila Soriya vaikkum serangu nee Chorus : Kattaiyila unna thechi Aakkiduven chappathi Ennaiyila unna veesi Porichiduven raasaathi Chorus : {Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru} (2)
பாடகி : ப்ரனிடி இசையமைப்பாளர் : டி. இமான் குழு : லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திபாரு ட்ராக்டரு பெண் : முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ பெண் : வட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கு நீ வெட்டிக்கத பேசயில சொரியவைக்கும் செரங்கு நீ குழு : கட்டையில உன்ன தேச்சி ஆக்கிடுவேன் சப்பாத்தி எண்ணையில உன்ன வீசி பொரிச்சிடுவேன் ராசாத்தி குழு : { லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திபாரு ட்ராக்டரு } (2) பெண் : கோழி முட்ட கண்ணு அது கண்ணு இல்ல பன்னு ஆம்ப்லேட்டா போட்டு உன்ன போவ போறேன் திண்ணு பெண் : இப்போ எதுக்கு போட்டி நீ பண்ண வேணாம் லூட்டி ஏகத்துக்கும் ஆடினாலே ஆவ நீயும் ராட்டி பெண் : விட்டுரு விட்டுரு திமிற நீ வெளஞ்சு தொங்குற அவர ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிர பெண் : ஆளு வளந்த பக்கி உன் அறிவு போச்சு மக்கி கிழிஞ்சிப்போன டவுசருல காணா போச்சு கொக்கி குழு : { லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திபாரு ட்ராக்டரு } (2) பெண் : முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ பெண் : வட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கு நீ வெட்டிக்கத பேசயில சொரியவைக்கும் செரங்கு நீ குழு : கட்டையில உன்ன தேச்சி ஆக்கிடுவேன் சப்பாத்தி எண்ணையில உன்ன வீசி பொரிச்சிடுவேன் ராசாத்தி குழு : { லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திபாரு ட்ராக்டரு } (2)