← Back

Vanathu Nilaveduthu Song Lyrics

Singers : P. Unni Krishnan and Swarnalatha Music by : S. A. Rajkumar Male : Vaanaththu nilaveduththu…oo… Vasalil vaikkattumaa Sevvanthi pookkalilae…ae… Panthalai podattumaa Female : Aanantha kummi poduthu nenjam Aasaiyil kangal thaeduthu thanjam Male : Azhagu poonkodiyae…ae… Kadhalai katti vaikka kattu thari illai Female : Vaanavil mazhai pattu karaivathum illai Female : Vaanaththu nilaveduththu…oo… Vasalil vaikkattumaa Chorus : Aa….aa….aah…. Aah….aa….aa….aa…. Male : Ungal veettu thottaththil Nam nenjam suttruvathenna Female : Kannaamoochchi aattaththil Pookkal kai thattuvathenna Male : Sirikkindra malarukku Kavithai sollikodu Sirikkindra iravukku Kanavai allikkodu Female : Kannaththil kannaththila Meesai urasuthu Kannukkul kannukkul Minnal adikkuthu Male : Kadhalai katti vaikka kattu thari illai Female : Vaanavil mazhai pattu karaivathum illai Male : Vaanaththu nilaveduththu…oo… Vasalil vaikkattumaa Male : Sevvanthi pookkalilae…ae… Panthalai podattumaa Chorus : …………… Male : Chiththirai pennae Vetkkaththai dhoraththil poga sollu Kattalai ittu sorkkaththai Pakkaththil nirkka sollu Female : Inikkindra ilamaikku Siragai kattividu Midhakkindra nilavukku Nadakka kattrukkodu Male : Ennavo ennavo Enakkul nadakkuthu Ammammaa ammammaa Manasu parakkuthu Female : Kadhalai katti vaikka kattu thari illai Vaanavil mazhai pattu karaivathum illai Male : Vaanaththu nilaveduththu…oo… Vasalil vaikkattumaa Female : Sevvanthi pookkalilae…ae… Panthalai podattumaa Male : Aanantha kummi poduthu nenjam Female : Aasaiyil kangal thaeduthu thanjam Male : Azhagu poonkodiyae…ae… Kadhalai katti vaikka kattu thari illai Female : Vaanavil mazhai pattu karaivathum illai Male : Vaanaththu nilaveduththu…oo… Vasalil vaikkattumaa Female : Sevvanthi pookkalilae…ae… Panthalai podattumaa…..
பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ… வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே…..ஏ…… பந்தலை போடட்டுமா பெண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம் ஆண் : அழகு பூங்கொடியே…..ஏ….. காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை பெண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…… வாசலில் வைக்கட்டுமா குழு : ஆ….ஆ….ஆஹ்…. ஆஹ்….ஆ….ஆ….அ…. ஆண் : உங்கள் வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன பெண் : கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன ஆண் : சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு சிரிக்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு பெண் : கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது ஆண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ… வாசலில் வைக்கட்டுமா பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ…… பந்தலை போடட்டுமா குழு : ………………… ஆண் : சித்திரை பெண்ணே வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு கட்டளை இட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு பெண் : இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு ஆண் : என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது பெண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ… வாசலில் வைக்கட்டுமா பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ…… பந்தலை போடட்டுமா ஆண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் பெண் : ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம் ஆண் : அழகு பூங்கொடியே….ஏ…… காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ… வாசலில் வைக்கட்டுமா பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ…… பந்தலை போடட்டுமா…..ஆ…..