← Back

Indha Alavudeenin Aasai Vizhiyil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : G. Devarajan Lyrics by : Vaali Male : Aa…aah….aa…aa…aa…. Male : Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Malarae….ae….ae….ae…. Male : Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Male : Pazharasangal oorugindra udhado Adhu pavala maaligaiyin kadhavo Pazharasangal oorugindra udhado Adhu pavala maaligaiyin kadhavo Male : Oru kod aada iru kani aada Pattu aadai anigal yaen adhaimooda Malarummmmmmm….azhagae roshini Male : Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Malarae….ae….ae….ae…. Male : Intha nadhiyil neentha vantha padago Unthan nalinam yaavum orr azhago Intha nadhiyil neentha vantha padago Unthan nalinam yaavum orr azhago Male : Idhazh madal meedhu kadhai ezhuthaathu Enthan maalai mayakkangal theliyaathu Madhuvummmmmm….pennum….orinam Male : Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Malarae….ae….ae….malarae….ae….ae….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆ…..ஆஹ்….ஆ…..ஆ…..ஆ….. ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே….. மலரே….ஏ….ஏ….ஏ…. ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே….. ஆண் : பழரசங்கள் ஊறுகின்ற உதடோ அது பவள மாளிகையின் கதவோ பழரசங்கள் ஊறுகின்ற உதடோ அது பவள மாளிகையின் கதவோ ஆண் : ஒரு கொடி ஆட இரு கனி ஆட பட்டு ஆடை அணிகள் ஏன் அதைமூட மலரும்ம்ம்ம்ம்ம்ம்ம்…….அழகே ரோஷினி ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே….. மலரே….ஏ….ஏ….ஏ…. ஆண் : இந்த நதியில் நீந்த வந்த படகோ உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ இந்த நதியில் நீந்த வந்த படகோ உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ ஆண் : இதழ் மடல் மீது கதை எழுதாது எந்தன் மாலை மயக்கங்கள் தெளியாது மதுவும்ம்ம்ம்ம்ம்ம்…..பெண்ணும்……ஓரினம் ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே….. மலரே….ஏ….ஏ…மலரே….ஏ….ஏ….