← Back

Badhil Ondru Tharavendum Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : S. Vedhachalam Female : Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae Un pudhu veetil kudi varava aaruyirae…ae… Aaruyirae Badhil ondru thara vendum aaruyirae Female : Aalayathai thedi vandhen deivam illaiyae Arul maniyai asaithu vitten osaiyillaiyae Maalaiyida thaavi vandhen deepam illaiyae En malar vizhigal neerkolam podugindrathae Female : Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae Female : Ninaivalaigal veesa vandhen ullam udaindhathu Nilavazhaithu pesa vandhen vaanam idindhathu Nilamagalin adi vayitril veedum ezhundhathu Adhil neeyum naanum kudirukka kaalam pirandhathu Female : Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரே……ஏ… ஆருயிரே….. பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பெண் : ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என் மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே…. பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பெண் : நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது…. பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே