← Back

Oh Shala O Shala Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Sarathy Male : Oh shala.. oh shala.. Kaadhalin laali laali kaetpaen Oh shala.. oh shala.. Vaazhkaiyin thozhi naanum paarthaen Male : Kalloori koyilaa Devathai vaasala Un moochu kaathu pattathaalae En kaalgal panthu pola maelae Oh ho ho ho….. Male : Kudhithaenae kushiyagavae Bhoomi poovai pola aanadhae Kadal vaanam adhu yaavumae Niram maarudhae Male : Asaiyamal unnaipparkiren Vaergal kaaladiyil poothadhae Sethukkaamal silaiyaginaen Ada naanumae Male : Question -ai ponaval Answer-rai varugiraal Kaloori kaalam moonu aandu Unnodu vaazha vendum neendu Oh oh oh.. Laele laele laele.. Male : Mudhal Thooral adhil kaayavae Jenmam nooru kodi aagumae Maru thooral mathiyanamae Nyayama Male : Thalaikkodhi aval sappida Sidharaadho oru saathamae Yenginen Male : Oh shala.. oh shala.. Kaadhalin laali laali kaetpaen Oh shala.. oh shala.. Vaazhkaiyin thozhi naanum paarthaen Male : Arugae nee amarnthaaiyadi Tholum tholum kadhai pesuthae Urasathae uyir gopuram saayudhae Male : Azhagaana oru oorvalam Neeyum naanum sernthu povadhaen Paerundhae kula saamiyaai aanadhae Male : Paerunthin puzhuthiyum Pookkalaai maaruthae Urchaagam maelum maelum yaera Manroadum megamaaga maara Laele laele laele..
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : சாரதி ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா காதலின் லாலி லாலி கேட்பேன் ஓ ஷாலா ஓ ஷாலா வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன் ஆண் : கல்லூரி கோயிலா தேவதை வாசலா உன் மூச்சு காத்து பட்டதாலே என் கால்கள் பந்து போல மேலே ஓ ஓ… ஆண் : குதிதேனே குஷியாகவே பூமி பூவை போல ஆனதே கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே ஆண் : அசையாமல் உன்னை பார்க்கிறேன் வேர்கள் காலடியில் பூத்ததே செதுக்காமல் சிலை ஆகினேன் அட நானுமே ஆண் : கொஸ்டின் -னாய் போனவள் ஆன்சர் -ராய் வருகிறாள் கல்லூரி காலம் மூணு ஆண்டு உன்னோடு வாழ வேண்டும் நீண்டு ஓஹோ… லேலே லேலே லேலே… ஆண் : முதல் தூறல் அதில் காயவே ஜென்மம் நூறு கொடி ஆகுமே மறு தூறல் மதியானமே ஞாயமா? ஆண் : தலை கொதி அவள் சாப்பிடும் மேஜை மீது தடம் ஆகிறேன் சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன் ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா காதலின் லாலி லாலி கேட்பேன் ஓ ஷாலா ஓ ஷாலா வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன் ஆண் : அருகே நீ அமர்ந்தாயடி தோளும் தோளும் கதை பேசுதே உரசாதே உயிர் கோபுரம் சாயுதே ஆண் : அழகான ஒரு ஊர்வலம் நீயும் நானும் சேர்ந்து போவதே பெருந்தே குல சாமியை ஆனதே ஆண் : பேருந்தின் புழுதியும் பூக்களாய் மாறுதே உற்சாகம் மேலும் மேலும் ஏற மண் ரோடும் மேகமாக மாற லேலே லேலே லேலே…..