← Back

Inna Men Ponnu Song Lyrics

Inna Men Ponnu Song Lyrics is a track from Kaathal Vaganam Tamil Film– 1968, Starring M.G.R., C. K. Nagesh, R. S. Manohar, S. A. Ashokan, Major Sundararajan, Thengai Srinivasan, J. Jayalalitha, Vijayalalitha, Manorama, C. K. Saraswathi, Chandrakantha and A. Sakunthala. This song was sung by L. R. Eswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Mayavanathan. Singer : L. R. Eswari Music Director : K. V. Mahadevan Lyricist : Mayavanathan Female : Innaa man ponnu naan Summa summa pakkadhae Innaa man ponnu naan Summa summa pakkadhae Innaa man ponnu naan Summa summa pakkadhae Female : Size ah paarthadhum Ice maadhiri aavudha Mansu aavudhaaa Vayasu pennidam naisu pannavum Thaavudha mansu thaavudha Size ah paarthadhum Ice maadhiri aavudha Mansu aavudhaaa tell mee Vayasu pennidam naisu pannavum Thaavudha mansu thaavudha I like you…i dont like you Dingiri daalaa Female : Innaa man ponnu naan Summa summa pakkadhae Innaa man ponnu naan Summa summa pakkadhae Female : Twist aadvaa love duet paadavaa illae Left right maari maari thaalam podavaa Twist aadvaa love duet paadavaa illae Left right maari maari thaalam podavaa Female : Jollykku jolly kaelikku kaeli paarthukko Nalla paarthukko Starukku staru naerukku naeru saethukko Enna saethukko haahoo Jollykku jolly kaelikku kaeli paarthukko Nalla paarthukko look at mee Starukku staru naerukku naeru saethukko Enna saethukko Ohoo my dear you come here Dingiri daalaa Female : Innaa man ponnu naan Summa summa pakkadhae Innaa man ponnu naan Summa summa pakkadhae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : மாயவனாதன் பெண் : இன்னா மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே இன்னா மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே…….. இன்னா மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே…….. பெண் : சைஸ பார்த்ததும் ஐசு மாதிரி ஆவுதா மன்சு ஆவுதா வயசு பெண்ணிடம் நைசு பண்ணவும் தாவுதா மன்சு தாவுதா சைஸ பார்த்ததும் ஐசு மாதிரி ஆவுதா மன்சு ஆவுதா டெல் மீ வயசு பெண்ணிடம் நைசு பண்ணவும் தாவுதா மன்சு தாவுதா ஐ லைக் யூ …..ஐ டோன்ட் லைக் யூ டிங்கிரி டாலா……… பெண் : இன்னா மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே இன்னா மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே…….. பெண் : டிவிஸ்ட் ஆடவா லவ் டூயட் பாடவா இல்லே லெப்ட் ரைட் மாறி மாறி தாளம் போடவா டிவிஸ்ட் ஆடவா லவ் டூயட் பாடவா இல்லே லெப்ட் ரைட் மாறி மாறி தாளம் போடவா பெண் : ஜாலிக்கு ஜாலி கேலிக்கு கேலி பார்த்துக்கோ நல்லா பார்த்துக்கோ ஸ்டாருக்கு ஸ்டாரு நேருக்கு நேரு சேத்துக்கோ என்ன சேத்துக்கோ ஹாஹு ஜாலிக்கு ஜாலி கேலிக்கு கேலி பார்த்துக்கோ நல்லா பார்த்துக்கோ லுக் அட் மீ ஸ்டாருக்கு ஸ்டாரு நேருக்கு நேரு சேத்துக்கோ என்ன சேத்துக்கோ ஓஹோ மை டியர் யூ கம் ஹியர் டிங்கிரி டாலா………………………… பெண் : இன்னா மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே இன்னா மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே……..