← Back

Kaveriye Kavikuyiley Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Kaaviriyae kavikuyilae Kannmaniyae vaa vaa Manam thaavuthadi thavikkuthadi Thalir kodiyae vaa vaa Female : Poongaatru thalaatta Thaaladha mogam Theeraatha mogangal Theeraamal theerum Male : O my love You are my sweet heart Female : O my love You are my sweet heart Chorus : ……………………………. Female : Iruvar oruvar enathaanae Uravinil inaivomae Male : Paruvam kanitha pudhu thaenae Palagi kalipomae Female : Unakkum enakkum porutham Valara valara sugamae Male : Inikkum idhazlil amudham Paruga paruga sugamae Female : Aanandham…. ullaasam…. Male : Vaa enthan pakkathil I love you Female : O my love You are my sweet heart O my love You are my sweet heart Male : ………………………….. Male : Kulirum vattudhadi pennae Vilagi odaadhae Female : Kodiyum valarndhu varum Kannaa padarum kilai neeyae Male : Sirithu sirithu mayakkum Pudhumai padhumaiyae vaa Female : Azhaithu anaithu vazhaithu Rasikkum rasiganae vaa Male : Aanandham…. ullaasam…. Female : Vaa enthan pakkathil I love you Male : O my love You are my sweet heart Female : O my love You are my sweet heart Male : Kaaviriyae kavikuyilae Kannmaniyae vaa vaa Manam thaavuthadi thavikkuthadi Thalir kodiyae vaa vaa Female : Poongaatru thalaatta Thaaladha mogam Theeraatha mogangal Theeraamal theerum Male : O my love You are my sweet heart Male & Female : O my love You are my sweet heart
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம் தீராத மோகங்கள் தீராமல் தீரும் ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் குழு : …………………. பெண் : இருவர் ஒருவர் எனத்தானே உறவினில் இணைவோமே ஆண் : பருவம் கனிந்த புதுத்தேனே பழகிக் களிப்போமே பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே… ஆண் : இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே…. பெண் : ஆனந்தம்……..உல்லாசம்…….. ஆண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஆண் : …………………………………….. ஆண் : குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே பெண் : கொடியும் வளர்ந்து வரும் கண்ணா படரும் கிளை நீயே ஆண் : சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா பெண் : அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா ஆண் : ஆனந்தம்………..உல்லாசம்……… பெண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம் தீராத மோகங்கள் தீராமல் தீரும் ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஆண் மற்றும் பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்