← Back

Pirrai Vara Ezunthen (Fear Beat) Song Lyrics

Singers : YuvanShankarRaja and ADK (Rap) Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Chorus : …………….. Male : Pirrai vara ezhundhen Erai theadi azhaindhen Siranthathai pidithen Vettai aadi mudipean Male : Asuran vilaiyattu Manidhan thadai yedhu Thaduka mudiyadhu Aratkan veliapaadu Male : Snatch it like a monster Killem like creeper Smell it like a fresher Rip em like a reaper Male : Thadaigalai udaithu naan Ninaithathai adaiven naan Nagarathai naragamaai Maatrida piranthen Male : Piranthavanuku adayalam enna Kuruthi kudikka kudikka Thunithavanukku vazhividu ada Ada padaigal anaithum nandungidu Male : Thalaivan siruppula kaatinil indru Narigal irai aadiyadhe Pagaivan kural ongidum neram Arima ondru poorkalam pugundhadhu Male : Viluvar ingu yaar ena paarka Vizhigal pala kudiyadhe Oli pol varum greedathai yerka Oru mayavan vettaiyum thodangudhe Male : Aatam ini mudiyapogudhu Endraal adhuvum mudiyadhe Adhirum indha udhiraporinil Karunai enbadhu kidaiyadhe Male : Naan dhan endru urumum osaigal Kala kaatril nilaikadhe Garuvathai podiyakka oruvan varuvan Varuvan marakadhe Male : Thadaigalai murithida Vettai aadi poven Dhairiyam thandavam aaduthu inge Both Male : Vidhimurrai sari seiya thadaigalai udaipen Garuvathai ingi adiodu olipen Sinnam konda unnai Thadam indri thullaipen Male : Pillaigalai ini thiruthida varuven Pillaigalai ini thiruthida varuven Male : Asuran vilaiyattu Manidhan thadai yedhu Thaduka mudiyadhu Aratkan veliapaadu Male : Snatch it like a monster Killem like creeper Smell it like a fresher Rip em like a reaper Male : Thalaivan siruppula kaatinil indru Narigal irai aadiyadhe Pagaivan kural ongidum neram Arima ondru poorkalam pugundhadhu Male : Viluvar ingu yaar ena paarka Vizhigal pala kudiyadhe Oli pol varum kiridathi yerka Oru mayavan vettaiyum thodangudhe
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஏ டி கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் குழு : .……………… ஆண் : பிறை வர எழுந்தேன் இரை தேடி அலைந்தேன் சிறந்ததைப் பிடித்தேன் வேட்டை ஆடி முடிப்பேன் ஆண் : அசுரன் விளையாட்டுது மனிதன் தடை எது தடுக்க முடியாது அரக்கன் வெளிப்பாடு ஆண் : ஸ்நாட்ச் இட் லைக் அ மோன்ஸ்டர் கில் ம் லைக் கீரிப்பர் ஸ்மெல் இட் லைக் ஏ ஃப்ரெஷர் ரிப் ம் லைக் ஏ ரீப்பர் ஆண் : தடைகளை உடைத்து நான் நினைத்ததை அடைவேன் நான் நகரத்தாய் நகரமாய் மாற்றிட பிறந்தேன் ஆண் : பிறந்தவனுக்கு அடையாளம் என்ன குருதி குடிக்க குடிக்க துணிதவனுக்கு வழிவிடு அட அட படைகள் அனைத்தும் நடுங்கிடு ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று நரிகள் இரை ஆடியதே பகைவன் குரல் ஓங்கிடும் நேரம் அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க விழிகள் பல கூடியதே ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே ஆண் : ஆட்டம் இனி முடியபோகுது என்றால் அதுவும் முடியாதே அதிரும் இந்த உதிரப்போரில் கருணை என்பது கிடையாதே ஆண் : நான் தான் என்று உறுமும் ஒசைகள் கால காற்றில் நிலைக்காதே கருவத்தை பொடியாக்க ஒருவன் வருவான் வருவான் மறக்காதே ஆண் : தடைகளை முறித்திட வேட்டை ஆடி போவேன் தைரியம் தாண்டவம் ஆடுது இங்கே இருவர் ஆண் : விதிமுறை சரி செய்ய தடைகளை உடைப்பேன் கருவத்தை இங்கு அடியோடு ஒலிப்பேன் சினம் கொண்ட உன்னை தொடர்பு இன்றி துளைப்பேன் ஆண் : பிழைகளை இனி திருத்திட வருவேன் பிழைகளை இனி திருத்திட வருவேன் ஆண் : அசுரன் விளையாட்டுது மனிதன் தடை எது தடுக்க முடியாது அரக்கன் வெளிப்பாடு ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று நரிகள் இரை ஆடியதே பகைவன் குரல் ஓங்கிடும் நேரம் அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க விழிகள் பல கூடியதே ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே