← Back

Alaya Song Lyrics

Singers : Nikhita Gandhi and Hari Dafusia Music by : Hari Dafusia Female : Hmm mmm mm hmm mm mm Alaya alaya alayathae aasaiyae Alaya manadhil alaipesi osaiyae hae Chillendrae nenjil kaatru veesi chella Thunaiya thunaiya thunaiya nee vendumae Male : Nenjukulla kallam illa Maadi mela yaarum illa Walking pogum saakkil mella Mutham kudutha kutham illa Male : Unakkullae eh eh eh Ennaiyae tho lach chae nae Sare sara vena Saaral mazhayila dhaan nanayira sugamae Fa la la la Female : I’m fallin Male : I’m fallin Male : With you oo oo With you oo ooo I’m fallin….(4) I’m fallin I’m fallin I’m fallin Female : With you..uu uu..(4) Female : With you..uu uu..(4) Female : Sila neram kannkullae aiyyaiyoo oru Siru siru vandu onnu para parakka Kuru kuru kuruvena thudi thudikka Male : Neeyae en thozhil sanja aiyyaiyoo indha Ulagamae kanavula medha medhakka Panithuli panithuli ini ini inikka Male : Nenjukulla kallam illa Maadi mela yaarum illa Walking pogum saakkil mella Mutham kudutha kutham illa Both : Unakkullae eh eh eh Ennaiyae tho lach chae nae Sare sara vena Saaral mazhayila dhaan nanayira sugamae Fa la la la Female : I’m fallin Male : I’m fallin Both : With you oo oo With you oo ooo I’m fallin….(4) I’m fallin I’m fallin I’m fallin Female : With you..uu uu..(4) Female : With you..uu uu..(4) Female : Fallin fallin I’m fallin fallin Male : Fallin fallin I’m fallin fallin Female : Alaya alaya alayathae aasaiyae Alaya manadhil alaipesi osaiyae Chillendrae nenjil kaatru veesi chella Thunaiya thunaiya thunaiya nee vendumae hae
பாடகர்கள் : நிக்ஹிதா காந்தி மற்றும் ஹரி டஃபுசியா இசையமைப்பாளர் : ஹரி டஃபுசியா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் அலையா அலையா அலையாதே ஆசையே அலையா மனதில் அலை பேசி ஓசையே ஹே சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல துணையா துணையா துணையா நீ வேண்டுமே ஆண் : நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல மாடி மேல யாரும் இல்ல வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல ஆண் : உனக்குள்ளே எஹ் எஹ் எஹ் எஹ் என்னையே தொ லச் சே னே சர சர வென சாரல் மழையிலதான் நனையிற சுகமே ஃப ல ல ல ல பெண் : I’m fallin ஆண் : I’m fallin ஆண் : With you oo oo With you oo ooo I’m fallin….(4) I’m fallin I’m fallin I’m fallin பெண் : With you..uu uu..(4) பெண் : With you..uu uu..(4) பெண் : சில நேரம் கண்ணுக்குள்ளே அய்யய்யோ ஒரு சிறு சிறு வண்டு ஒன்னு பற பறக்க குறு குறு குறுவென துடி துடிக்க ஆண் : நீயே என் தோளில் சாஞ்சா அய்யய்யோ இந்த உலகமே கனவுல மெத மெதக்க பனித்துளி பனித்துளி இனி இனி இனிக்க ஆண் : நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல மாடி மேல யாரும் இல்ல வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல இருவர் : உனக்குள்ளே எஹ் எஹ் எஹ் எஹ் என்னையே தொ லச் சே னே சர சர வென சாரல் மழையிலதான் நனையிற சுகமே ஃப ல ல ல ல பெண் : I’m fallin ஆண் : I’m fallin இருவர் : With you oo oo With you oo ooo I’m fallin….(4) I’m fallin I’m fallin I’m fallin பெண் : With you..uu uu..(4) பெண் : With you..uu uu..(4) பெண் : Fallin fallin I’m fallin fallin ஆண் : Fallin fallin I’m fallin fallin பெண் : அலையா அலையா அலையாதே ஆசையே அலையா மனதில் அலை பேசி ஓசையே ஹே சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல துணையா துணையா துணையா நீ வேண்டுமே…ஏ….ஏ…