← Back

Pudhu Vasandhamaamey (Male) Song Lyrics

Singer : Thiruchi Loganathan Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Male : Aa….aa….aa….aahhaa… Aaa….Aaha aahaa….aaa….ahhaa…. Aa….aa….aa….aahhaa… Aaa….Aaha aahaa….aaa….ahhaa…. Male : Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Male : Maadhar soodum poovae Unai maalaiyaaga soottuvaenae Maadhar soodum poovae Unai maalaiyaaga soottuvaenae Male : Maadhinodu neyamaaga Maadhinodu neyamaaga Odhuvaayo nee…. Oru kadhal sedhithaanae Odhuvaayo nee…. Oru kadhal sedhithaanae Male : Maadhai naanum kooduvaenae Maadhai naanum kooduvaenae Devaathi devan naanae Male : Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Male : Maalaiyodu nal modhiramae sel Saedhi sollavaethaan Maalaiyodu nal modhiramae sel Saedhi sollavaethaan Male : Yaedhuvarinum kadhalithanai Naan meettu varuvaenae Yaedhuvarinum kadhalithanai Naan meettu varuvaenae Male : Por vanthaalum ponnaal thanilae saervaen Yaar edhirae yae modhiramae nee solluvaai Por vanthaalum ponnaal thanilae saervaen Yaar edhirae yae modhiramae nee solluvaai Male : Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் ஆண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா…. ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா…. ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே…. ஆண் : மாதர் சூடும் பூவே உனை மாலையாக சூட்டுவேனே மாதர் சூடும் பூவே உனை மாலையாக சூட்டுவேனே ஆண் : மாதினோடு நேயமாக மாதினோடு நேயமாக ஓதுவாயோ நீ…… ஒரு காதல் சேதிதானே…. ஓதுவாயோ நீ…… ஒரு காதல் சேதிதானே…. ஆண் : மாதை நானும் கூடுவேனே மாதை நானும் கூடுவேனே தேவாதி தேவன் நானே…… ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே ஆண் : மாலையோடு நல் மோதிரமே செல் சேதி சொல்லவேதான் மாலையோடு நல் மோதிரமே செல் சேதி சொல்லவேதான் ஆண் : ஏதுவறினும் காதலிதனை நான் மீட்டு வருவேனே ஏதுவறினும் காதலிதனை நான் மீட்டு வருவேனே ஆண் : போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன் யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய் போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன் யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய் ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே